தேசிய இளைஞர்கள் தினம் | Desiya Ilaignar Dhinam in Tamil
ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் இளைஞர்கள் சேர்ந்து முயற்சி எடுத்தால் தான் நாட்டினை நல்வழியில் கொண்டு போக முடியும். இந்திய நாட்டில் உள்ள இளைஞர்கள் விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என பல துறையிலும் சாதித்து வருகிறார்கள். ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேயம், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்’ என்று விவேகானந்தர் கூறினார். வாங்க தேசிய இளைஞர்கள் தினம் எப்போது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
தேசிய பெண் குழந்தை தினம் எப்போது? |
தேசிய இளைஞர் நாள்:
விடை: சுவாமி விவேகானந்தரின் பிறந்த தேதியான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலாறு:
விவேகானந்தரின் பிறந்த நாளினை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட இந்திய அரசு 1984-ஆம் ஆண்டு முடிவு செய்தது.
உலக புற்றுநோய் தினம் |
1984-ம் ஆண்டிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு இவர் சிறந்த வழிகாட்டியாக இருந்ததால் விவேகானந்தர் பிறந்த தினத்தை இளைஞர்கள் தினமாக அரசு அறிவித்தது.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிறு வயதிலையே இந்து சமய கொள்கைகளில் அதிக ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார்.
தேசிய நூலக தினம் எப்போது? |
சிறப்பு:
உலக இளைஞர்கள் தினமன்று சுவாமி விவேகானந்தருக்கு நினைவு கூறும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்கள், பல இளைஞர்கள் மலர் அஞ்சலி செலுத்தி அன்றைய நாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இறப்பு:
19-ம் நூற்றாண்டின் முக்கிய துறவியான ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். இவர் 1902-ம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இந்த உலகை விட்டு உயிர் பிரிந்தார்.
உலக புத்தக தினம் எப்போது? |
உலக புற்றுநோய் தினம் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |