ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் | Olympic Medal List

Olympic Medal List

2020 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்..!

நண்பர்களுக்கு வணக்கம் உலக அளவு முதுமையான போட்டியாக ஒலிம்பிக் போட்டி போற்றப்படுகிறது. இவற்றில் கோடைகால ஒலிம்பிக் போட்டி, குளிர்கால ஒலிம்பிக் போட்டி என்று இரணடு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் வென்ற பதக்கங்கள் பட்டியல். கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் – Olympic Medal List:

உலகளாவிய கொரோன நோய்த் தொற்று காரணமாக, 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக், இறுதியாக ஜூலை 23, 2021 அன்று தொடங்கியது. உலகின் மாபெரும் சர்வதேச விளையாட்டுத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக் தொடரில், 11000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவற்றில் பதிகம் வென்ற நாடுகளின் பட்டியல்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம் மொத்தம்
1அமெரிக்க394133113
2சீனா38321888
3ஜப்பான்27141758
4கிரேட் ப்ரிட்டன்22212265
5ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி20282371
6ஆஸ்திரேலியா17072246
7நெதர்லாந்து10121436
8ஃப்ரான்ஸ்10121133
9ஜெர்மணி10111637
10இத்தாலி10102010

 

11கனடா761124
12ப்ரேசில்76821
13நியூசிலாந்து76720
14க்யூபா73515
15ஹங்கேரி67720
16தென் கொரியா641020
17போலாந்து45514
18சிசெக் ரிப்பப்ளிக்44311
19கென்யா44210
20நார்வே4228

 

21ஜமைக்கா4149
22ஸ்பெயின்38617
23ஸ்வீடன்3607
24ஸ்விட்சர்லாந்து34613
25டென்மார்க்34411
26க்ரோடியா3328
27ஈரான்3227
28செர்பியா3159
29பெல்ஜியம்3139
30பல்கேரியா3126

 

31ஸ்லோவேனியா3115
32உஸ்பெகிஸ்தான்3025
33ஜார்ஜியா2518
34சைனிஸ் டைபெய்24612
35டர்க்கி22913
36க்ரீஸ்2114
36உகாண்டா2114
38குஹாடர்2103
39ஐயர்லாந்து2024
39இஸ்ரேல்2024

 

ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்?

41கத்தார்2013
42பஹாமஸ்2002
42கொசாவோ2002
44உக்ரைன்161219
45பெலாரஸ்1337
46ரோமானியா1304
46ஃபெனுசுலா1304
48இந்தியா1247
49ஹாங்க் காங்1236
50பிலிப்பின்ஸ்1214

 

50ஸ்லோவோகியா1214
52தென் ஆப்ரிக்கா1203
53ஆஸ்ட்ரியா1157
54எகிப்த்1146
55இந்தோனேஷியா1135
56எதியோபியா1124
56போர்ச்சுகல்1124
58ட்டுனிசியா1102
59எஸ்டோனியா1012
59ஃபிஜி1012

 

59லட்வியா1012
59தாய்லாந்து1012
63பெர்முடா1001
63மொராக்கோ1001
63ப்யூர்டோ ரிகோ1001
66கொளம்பியா0427
67அலேபெய்ஜின்0347
68டொமினிசியன் ரிப்பப்ளிக்0325
69அர்மேனியா0224
70கைர்கிஸ்தான்0123

 

71மங்கோலியா0134
72அர்ஜெண்டினா0123
72சான் மரினோ0123
74ஜோர்டன்0112
74மலேசியா0112
74நைஜிரியா0112
77பாஹ்ரைன்0101
77லிதூயேனியா0101
77நமிபியா0101
77நார்த் மெசிடோனியா0101

 

77சவுதி அரேபியா0101
77டர்க்மெனிஸ்டான்0101
83கசகஸ்தான்0088
84மெக்ஸிகோ0044
85ஃபின்லாந்து0022
86பாட்ஸ்வானா0011
86பர்கினா ஃபாசோ0011
86க்ஹானா0011
86க்ரேனாடா0011
86கோட் டி இவோய்ரே0011
86குவைத்0011
86மோடோவா0011
86சிரியா0011

 

ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றி கட்டுரை

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil
SHARE