உலகிலேயே சிறந்த மருத்துவத்துறையை கொண்டுள்ள நாடு எது தெரியுமா..?

Advertisement

Best Healthcare System in the World in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு மற்றும் பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அதாவது மருத்துவத்தில் உலகிலேயே சிறந்த நாடு எது என்பதை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த நாடு என்று அறிந்து கொள்ளுங்கள்.

உலகில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா

மருத்துவ துறையில் சிறந்த நாடு எது..?

Best healthcare in the world in tamil

பொதுவாக ஒரு நாடு என்றால் அங்கு நமக்கு அனைத்து வசதிகளும் நன்றாக கிடைத்திட வேண்டும் என்று தான் நாம் நினைப்போம். அதிலும் குறிப்பாக ஒரு நாட்டில் மிகவும் முக்கியமாக நமக்கு கிடைக்க வேண்டும் என்று நாம் சில விஷயங்களை நாம் நினைத்து வைத்திருப்போம்.

அப்படி நாம் நினைத்து வைத்துள்ள மிகவும் முக்கியமான வசதியில் ஒன்று தான் மருத்துவ வசதி. ஒரு நாட்டில் மருத்துவ வசதி நன்றாக இருந்து விட்டால் அந்த நாட்டில் நம்மால் நிம்மதியாக வாழ்க்கையை வாழமுடியும்.

இப்பொழுது ஒரு நாடு நல்ல மருத்துவ வசதியை கொண்டுள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) எவ்வாறு அறிவிக்கின்றது என்றால் கவனிப்புக்கான அணுகல், நோயாளியின் விளைவுகள், காத்திருக்கும் நேரம் மற்றும் அந்த நாட்டில் உள்ள சுகாதார அமைப்பின் செயல்திறன் போன்ற பல காரணிகளை மதிப்பிடுவதன் மூலம் மருத்துவ வசதியில் சிறந்த நாடுகளை வரிசைப்படுத்துகிறது.

உலகிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

இப்பொழுது உங்கள் அனைவரின் மனதிலேயும் ஒரு பொதுவான கேள்விதான் இருக்கும் அது என்ன கேள்வி என்றால் இந்த உலகிலேயே நல்ல மருத்துவ வசதியை கொண்டுள்ள நாடு எதுவாக இருக்கும் என்பது தான்.

உங்கள் மனதில் எழுந்த இந்த கேள்விக்கான சரியான பதிலை இங்கு காணலாம்.  அதாவது உலகிலேயே நல்ல மருத்துவ வசதியை கொண்டுள்ள நாடு எதுவென்றால் பெல்ஜியம் தான். இங்கு தான் உலகிலேயே சிறந்த மருத்துவ வசதி உள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. 

அதாவது இந்த நாட்டில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார விளைவுகளுக்கான அணுகல் அடிப்படையில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement