உலகிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா..?

Richest City in the World in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள  பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது கிடைத்து விடும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

உலகின் பணக்கார நகரம் எது..?

Which is the world richest city in tamil

அதாவது பணம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பணத்தை நம்மில் யார் அதிகம் வைத்திருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் இருக்கும்.

அதேபோல் நாம் அனைவருக்குமே உலகில் எத்தனை பணக்கார நகரம் உள்ளது என்றும் அதில் நாம் வாழும் நகரம் உள்ளதா என்று அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

அதனால் சர்வதேச முதலீட்டு இடம் பெயர்வு நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா

அதாவது நியூ வேர்ல்ட் வெல்த் என்ற செல்வ நுண்ணறிவு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரவுத் தொகுப்புகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியானது. அதாவது ஒரு நகரில் எத்தனை பில்லியனர்கள் உள்ளனர் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்துள்ள நகரமான நியூயார்க் நகரம் தான் உலகின் மிகவும் பணக்கார நகரம் ஆகும். அதாவது இங்கு 724 சென்டி மில்லியனர்கள், 58 பில்லியனர்கள் மற்றும் 3.4 லட்சம் மில்லியனர்கள் வாழ்கின்றனர்.

அதே போல் இந்த நகரம் $30 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது.

முதன் முதலில் எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil