கணிதத்தை கண்டுபிடித்தவர் யார்? – Father of Mathematics in Tamil
வணக்கம் நண்பர்களே.. தினம் தினம் ஒவ்வொரு வகையான பொது அறிவு வினா விடைகளை நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பதிவு செய்த வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் கணிதம் என்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் கடினமான பாட பதிவாக கணிதம் இருக்கும். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடித்த வல்லுநர் யார் என்று இப்பொழுது படித்தறியலாம் வாங்க. இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை படிப்பதன் மூலம் பொது தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கணிதம் கண்டுபிடித்தவர் யார்? என்று இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா..?
கணிதம் கண்டுபிடித்தவர் யார்?
பண்டைய எகிப்தியர்கள் கணித அறிவியலின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாக மாறினர் என்று நாம் உறுதியாகக் கூறலாம். அந்த வகையில் ஆர்க்கிமிடீஸ் என்பவர் கணிதத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு கிரேக்க கணித, இயற்பியல், வானியல் வல்லுநர். மேலும் அவர் ஒரு பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளராவர் ஆவார்.
அவரது வாழ்க்கை பற்றிய சில விவரங்கள் மட்டுமே தெரிந்திருந்தாலும் அவர் பழங்கால முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
இயற்பியலில் அவரது கைதேர்ந்த இடங்கள் பாய்ம நிலையியல் (hydrostatics), நிலையியல் (statics) மற்றும் நெம்புகோல் கொள்கை விளக்கம் ஆகியவை ஆகும்.
ஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவை இத்தாலிய நாட்டை சேர்ந்த சிசிலித்தீவில் சைரக்யூஸ் எனுமிடத்தில் பிறந்தவர்.
இவரது பிறந்த மற்றும் இறப்பு சரியான தேதி இல்லை என்றாலும், அவர் சுமார் தோராயமாக 290 மற்றும் 280 கி.மு. பிறந்தார் மற்றும் சிரியஸ், சிசிலி உள்ள கிமு 212 அல்லது 211 இடையே சிறிது காலமானார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |