Which Gas Is Used In Electric Bulb
ஹலோ நண்பர்களே..! பொதுவாக நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. இது ஒரு நல்ல விஷயம் தான். அதனால் தான் தினமும் உங்களுக்கு உதவும் வகையில் எங்கள் Pothunalam.Com பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயன்தரும் பதிவாக இருக்கும். சரி மின் விளக்கில் பயன்படுத்தபடும் வாயு எது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
இந்தியாவை கண்டுபிடித்தவர் யாருனு உங்களுக்கு தெரியுமா
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது..?
பொதுவாக அந்த காலகட்டத்தை விட இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதை பல விஷயங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அப்படி மாறி இருக்கும் விஷயங்களில் மின் விளக்கும் ஓன்று. இன்றைய நிலையில் மின் விளக்கு (Electric Bulb) இல்லாத வீடுகளே கிடையாது. இரவு நேரத்திலும் வெளிச்சத்தை கொடுப்பது மின் விளக்கு மட்டும் தான்.
சரி உங்கள் வீட்டிலும் எலக்ட்ரிக் பல்ப் இருக்கிறதா..? அப்படி என்றால் இந்த கேள்வி உங்களுக்கு வந்திருக்க வேண்டுமே. அது என்ன கேள்வி என்று யோசிக்கிறீர்களா..? மேல் கூறினேன் அல்லவா, அதாவது மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா..?
சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா |
மின் விளக்கில் நைட்ரஜன் வாயு ஏன் பயன்படுத்தப்படுகிறது..?
இதுபோல பல்புகளில் வாயுக்கள் நிரப்ப முக்கிய காரணம், பல்புகளில் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன் இழையின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க இரசாயன செயலற்ற நைட்ரஜன் அல்லது ஆர்கான் வாயுவால் பல்புகள் நிரப்பப்படுகின்றன. அதாவது, டங்ஸ்டன் இழைகள் மிக விரைவாக மோசமடைவதைத் தடுப்பதன் மூலம் பல்ப் ஆயுளை அதிகரிக்கிறது. மேலும் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதால் இது டங்ஸ்டனின் இழைகளைப் பாதுகாக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்தியாவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது தெரியுமா..!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |