Who Discovered India in Tamil
வணக்கம் நணபர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று நினைப்பீர்கள். அதற்கு தான் எங்கள் பொதுநலம் பதிவு இருக்கிறதே. உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். சரி நம் இந்தியாவை யார் கண்டுபிடித்தது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா
இந்தியாவை கண்டுபிடித்தவர் யார்..?
பொதுவாக நம் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும் அல்லவா..! அதாவது இந்தியாவை யார் கண்டுபிடித்து இருப்பார். இதற்கான பதிலை சிலர் தேடி இருப்பார்கள். சிலர் யோசித்து இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு உதவியாக இருக்கும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.
வாஸ்கோடகாமா என்பவர் தான் இந்தியாவை கண்டுபிடித்த முதல் மனிதர் ஆவார். அதாவது போர்த்துகீசிய ஆய்வாளரான வாஸ்கோடகாமா அவர்கள் மலபார் கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தவுடன் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது |
அதுபோல இந்தியாவிற்கான முதல் கடல் பாதையை கண்டுபிடித்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.
வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி போர்ச்சுகலின் லிஸ்பனில் இருந்து, அவர் கடல் பயணம் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வாஸ்கோடகாமா இந்தியாவின் மேற்கு கடல் கடற்கரையான கோழிக்கோடு (காலிகட்) கேரளாவை வந்தடைந்தார். அப்படி வாஸ்கோடகாமா என்ற ஐரோப்பியர் ஒருவர் கடல் வழியாக நம் இந்தியாவை கண்டுபிடித்தார்.
இப்போது சொல்லுங்கள். இந்தியாவை யார் கண்டுபிடித்தார். இனி யாராவது இந்தியாவை யார் கண்டுபிடித்தது என்று கேட்டால் தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..? |
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்தியாவில் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது தெரியுமா..!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |