தமிழகத்தின் சிறப்புகள் | Tamilnattin Sirappugal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம். உலகில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் கண்டிப்பாக ஒரு சிறப்பு இருக்கும். அப்படிப்பட்ட மாநிலங்களில் சற்று கூடுதல் சிறப்புகளை உடையது தான் நம்முடைய தமிழ்நாடு. தமிழ்நாட்டில் பேசும் மொழியில் ஆரம்பித்து, உணவு, உடை, நகரங்கள் என அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. நாம் இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்புகளை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.
தமிழக சிறப்புகள்:
தமிழ்நாட்டின் சிறப்புகள் |
மிக உயரமான சிலை (133 அடி உயரம், கன்னியாகுமரி) |
திருவள்ளுவர் சிலை |
மிகப்பெரிய தொலைநோக்கி (ஆசியாவிலேயே மிகப்பெரியது) |
காவலூர் (வைணுபாப்பு) வேலூர்) |
மிக உயர்ந்த சிகரம் (தென்னிந்தியா) |
ஆணைமுடி (2,697 மீட்டர்) |
மிக நீளமான ஆறு |
காவிரி (760 கிலோ மீட்டர்) |
தமிழகத்தின் மான்செஸ்டர் |
கோயம்புத்தூர் |
மிக உயர்ந்த கோபுரம் |
ஸ்ரீ ரங்கம் (240 அடி) |
மிக பெரிய பாலம் |
பாம்பன் பாலம் |
தமிழகத்தின் ஹாலந்து (மலர் உற்பத்தி) |
திண்டுக்கல் |
மிகப்பெரிய தேர் |
திருவாரூர் |
மிகச்சிறிய மாவட்டம் |
கன்னியாகுமரி |
மிகப்பெரிய மாவட்டம் |
திண்டுக்கல் |
தமிழ்நாட்டின் சிறப்புகள்:
Tamilnattin Sirappugal |
தமிழகத்தின் நெற்களஞ்சியம் |
தஞ்சாவூர் |
முதல் தமிழ் நாளிதழ் |
சுதேசமித்திரன் (1829) |
மிகப்பெரிய கோவில் |
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் |
மிகப்பெரிய அணைக்கட்டு |
மேட்டூர் அணைக்கட்டு |
மிகப்பழைய அணைக்கட்டு |
கல்லணை |
முதல் மாநகராட்சி |
சென்னை (1688) |
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் |
ஜானகி ராமச்சந்திரன் |
முதல் இருப்பு பாதை |
ராயபுரம் – வாலாஜா (1856) |
மலைகளின் ராணி |
உதகமண்டலம் |
மலைகளின் இளவரசி |
கொடைக்கானல் |
ஏழைகளின் ஊட்டி |
ஏற்காடு |
முதல் பேசும் படம் |
காளிதாஸ் (1931) |
தமிழகத்தின் நுழைவு வாயில் |
தூத்துக்குடி துறைமுகம் |
Tamilnattin Sirappugal:
தமிழ்நாட்டு சிறப்புகள் |
கோவில் நகரம்/ உறங்கா நகரம் |
மதுரை |
மலைக்கோட்டை நகரம் |
திருச்சி |
குட்டி ஜப்பான் நகரம் |
சிவகாசி |
தென்னகத்தின் நுழைவாயில் |
சென்னை |
தொழில் நகரம் |
விருதுநகர் |
நெசவாளர்களின் வீடு |
கரூர் |
பூட்டு நகரம் |
திண்டுக்கல் |
தமிழகத்தின் ஹாலிவுட் |
கோடம்பாக்கம் |
மிக உயர்ந்த கட்டிடம் |
எல்ஐசி மவுண்ட் ரோடு, சென்னை |
தென்னாட்டு கங்கை |
காவேரி |
தமிழகத்தின் முதல் பெண் தலைமை செயலர் |
திருமதி.லட்சுமிபிரானேஷ் |
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் |
கோயம்புத்தூர் |
Tamilnattin Sirappugal in Tamil:
தமிழ்நாடு சிறப்புகள் |
தமிழகத்தின் முதல் நோபல் பரிசாளர் |
சி.வி.ராமன் (1930 – இயற்பியல்) |
தமிழ்நாட்டின் முதல் பெண் மேயர் (சென்னை) |
தாரா செரியன் |
தமிழகத்தின் பொற்காலம் |
சங்ககாலம் |
தமிழகத்தின் இருண்ட காலம் |
களப்பிரர்கள் காலம் |
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாள் |
ஜூலை 15 |
தமிழில் எழுந்த முதல் நாவல் |
பிரதாப முதலியார் சரித்திரம் |
மஞ்சள் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம் |
ஈரோடு |
பாரத ரத்னா விருது பெற்ற முதல் தமிழக முதலமைச்சர் |
இராஜாஜி |
மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் |
சிவகங்கை (286/km2) |
அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டம் |
காஞ்சிபுரம் |
பராம்பரிய மொழிகளில் ஒன்று |
தமிழ் |
தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்:
தமிழகத்தின் அடையாளங்கள் |
மாநில சின்னம் |
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் |
மாநில விலங்கு |
வரையாடு |
மாநில மலர் |
செங்காந்தள் |
மாநில பறவை |
மரகதப்புறா |
மாநில மரம் |
பனைமரம் |
மாநில விளையாட்டு |
கபடி |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |