புளுபெர்ரி பழத்தில் இந்த விஷயம் தெரியுமா.?

Advertisement

Blueberry in Tamil

நாம் சாப்பிடும் உணவுகளை சாப்பிட்டு விட்டு ருசியாக இருக்கிறது என்றால் நல்லா இருக்கு என்று சொல்வார்கள். ருசி கம்மியா இருந்தால் ஏன் அம்மா இப்படி செஞ்சிருக்க என்று கூறுவார்கள். இந்த உணவை வறுவலாகவோ அல்லது பொறியலாகவோ செய்தால் நல்ல இருக்கும் என்று தான் கூறுவார்கள். எதற்காக இதெல்லாம் சொல்றோம்னு புரியவில்லயா.! அதாவது நீங்கள் ஆப்பிள் சாப்பிடுகிறீர்கள் என்றால் ஆப்பிளில் என்ன சத்து இருக்கிறது என்று கேட்பீர்கள், ஆனால் ஆப்பிள் முதலில் எப்படி தோன்றியது, எங்கு அதிகமாக விளையும் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பீர்களா.! அப்படி என்றால் நமது பதவி தொடர்ந்து படித்து ஒவ்வொன்றை பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவும். இன்றைய பதிவில் புளுபெர்ரி பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

புளுபெர்ரி பழத்தை பற்றிய தகவல்:

 blueberry in tamil

புளுபெர்ரி பழத்தை அவுரி நெல்லி என்று அழைப்பார்கள். இவை அளவில் சிறியயதாகவும், வட்டமாகவும் காணப்படும். இவற்றின் நிறம் நீளமாக இருப்பதால் நீல புளுபெர்ரி என்று சொல்வார்கள். இவை ஹீத் குடும்பத்தில் புதர் வகை செடிகளில் வளரும் பழமாகும்.

வட அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. ஆனால் இப்போது உலகில் பல இடங்களிழும் பயிரிடப்படுகின்றன. இவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம்.

Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

அவுரிநெல்லி நன்மைகள்:

அவுரி பழத்தில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துருப்பதால் உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த பழம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இந்த பழத்தில் உள்ள எலாஜிக் அமிலம் புற்றுநோய் வளரும் உயிரணுக்களின் வளர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் செரிமான மண்டலத்தை கடலை சீராக இயக்குகிறது. மலசிக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கிறது.

ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

எப்படியெல்லாம் புளுபெர்ரி பழத்தை சாப்பிடலாம்.!

புளுபெர்ரி பழத்தை ஜாமாக செய்து சாப்பிடலாம்.

சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.

காலை உணவான ஓட்ஸ் அல்லது தானியத்துடன் புளுபெர்ரி பழத்தை சேர்த்து சாப்பிடலாம்.

பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement