சலவை தொழில் ஆரம்பித்த 3 ஆண்டுகளில் 160 நகரங்களில் 600 மையங்கள்….
Tumbledry-யின் வெற்றிக்கதை அனைவருக்கும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி தொடங்கிய தொழில் நஷ்டமில்லாமல் செயல்படுமா என்றால் அது கேள்விக்குறிதான். யார் ஒருவரும் தனது முதல் முயற்சிலேயே வெற்றி பெறுவதில்லை. அப்படி முதல்முயற்சிலையே வெற்றி பெற்றவர்கள் அதற்காக அதிகம் உழைத்து இருக்க வேண்டும். அப்படி தனது முதல் முயற்சியாக தொடங்கிய தொழிலை வெற்றிகரமாக …