வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வண்டில பிரேக் பிடிக்கலைன்னா என்ன பண்றது..

Updated On: February 11, 2024 6:30 PM
Follow Us:
Brake Not Working in Car in Tamil
---Advertisement---
Advertisement

Brake Not Working in Car in Tamil

இன்றைய காலத்தில் வண்டி மற்றும் கார்கள் என்று வீட்டிற்கு வீட்டில் இருக்கிறது. மேலும் இதனை இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ஓட்டுகின்றனர். நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து கொண்டே இருக்கின்றது. வண்டியில் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மற்றொன்று எதிர்பாராத விதமாக ஏற்படுவது. அதாவது நாய் குறுக்கே வந்துவிடும். இல்லையென்றால் வண்டி பிரேக் பிடிக்காமல் கூட விபத்து ஏற்படுகிறது. அதனால் தான் இந்த பதிவில் வண்டியில் பிரேக் பிடிக்கலைன்னா என்ன செய்ய  வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

காரில் பிரேக்:

காரில் பிரேக்

காரை ஓட்டி கொண்டே இருக்கும் போது பிரேக் பிடிக்க வேண்டு என்பதற்காக பிரேக்கை அழுத்தினால் பிரேக் பிடிக்காமல் இருக்கும். அப்போது நாம் பதற்றம் அடைந்து வண்டியை எப்படி ஓட்டுவது என்று அறியாமலே விபத்து ஏற்படுகிறது. முதலில் பதற்றம் அடைவதை தவிர்க்க வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்.

வண்டியில் மூன்று விதமான பிரேக்குகள் இருக்கிறது,  பெடல் பிரேக், இன்ஜின் பிரேக், ஹேண்ட் பிரேக் என்று இருக்கிறது.

பெடல் பிரேக் பிடிக்கவில்லை அப்படியென்றால் இன்ஜின் பிரேக்கை பயன்படுத்தி தான் பிரேக்கை பிடிக்க வேண்டியிருக்கும்.

அடுத்து அசால்ட் லைட்டை போட வேண்டும், இந்த லைட் போடுவதன் மூலமாக மற்றவர்களுக்கு காரில் ஆபத்து உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காக போடப்படுகிறது.

அக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட வேண்டும், இதன் மூலம் வண்டியின் வேகம் குறையும், அத பிறகு கிளர்ச் பிடித்து கொண்டே கீரை குறைக்க வேண்டும். அதன் பிறகு ஹாண்ட் பிரேக்கை போட வேண்டும். இதெல்லம் செய்யாமல் நீங்கள் நேரடியாக ஹாண்ட் பிரேக்கை பிடித்தால் வண்டி கவிழ்ந்து விடும்.

பைக் பிரேக்:

பைக் பிரேக்

பைக்கில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் வண்டியின் வேகத்தை கம்மி பண்ணனும். அதற்கு கிளர்ச் பிடித்து கொண்டே கீரை குறைக்க வேண்டும். வண்டியில் இரண்டு விதமாக பிரேக்குகள் இருக்கும், பேக் பிரேக், முன் பிரேக் என்று காணப்படும். பேக் பிரேக் பிடிக்கவில்லை என்றால் முன் பிரேக்கை பிடித்து கொண்டு பிரேக் பிடிக்கலாம். இதில் முக்கியமானது வண்டியை வேகமாக செல்லும் போதே முன் பிரேக்கை பிடிக்க கூடாது, இப்படி பிடிப்பதன் மூலம் வண்டியிலிருந்து கீழே விழுந்து விடுவீர்கள்.

Second Hand -ல பைக், கார் வாங்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now