வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மத்திய அரசாங்கம் வீடு திட்டத்தை அறிந்து கொள்வது எப்படி

Updated On: March 28, 2024 5:23 PM
Follow Us:
How to check central government home scheme in tamil
---Advertisement---
Advertisement

சொந்தமாக வீடு கட்ட வேண்டுமா.!

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். இந்த ஆசைகள் பலவிதங்கள் இருக்கிறது. சைக்கிள் வைத்திருக்கிறவன் பைக் வாங்க வேண்டும் என்று நினைப்பான். பைக் வைத்திருக்கிறவன் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பான். இப்படி ஆசைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.

இதற்காக தங்கள் அனைவரும் பணத்தை சேமித்து வைப்பார்கள். அப்படி பணத்தை சேமித்து வைத்தாலும் கடன் வாங்காமல் வீட்டை கட்ட முடியாது. வீட்டை கட்டி முடிப்பதற்காக வீட்டு லோன் வாங்குவார்கள். இதற்கு வட்டி என்பது அதிகமாக இருக்கும். அதனால் அரசாங்கமானது மானியத்தில் வீட்டை கட்டி கொள்ளும் வசதி இருக்கிறது. அதனை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி இருக்கும். அதற்கெல்லாம் பயனுள்ள வகையில் இன்றைய பதிவு இருக்கும்.

How to Check Central Government Home Scheme:

பெரும்பாலானவர்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்று நினைத்து பலரும் வீட்டை கட்ட ஆரம்பிக்க மாட்டிக்கிறார்கள்.

ஆனால் உங்களின் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு தான் மத்திய அரசாங்கம் வீட்டு திட்டத்தை அறிமுகப்படியுள்ளது. அதனை மூலம் உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். ஆனாலும் பலருக்கு இந்த வீடு திட்டத்தை பற்றி தெரிவதில்லை. இந்த பதிவில் அதற்கான விளக்கத்தை தான் கொடுத்துள்ளோம்.

மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம்..! உங்கள் பெயர் உள்ளதா ஆன்லைனில் சரி பார்க்கலாம்

NHB: 1800-11-3377, 1800-11-3388
HUDCO: 1800-11-6163
SBI : 1800-11-2018

மேல் கூறப்பட்டுள்ள நம்பர்களுக்கு நீங்கள் கால் செய்து வீட்டு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

https://pmay-urban.gov.in/credit-linked-subsidy-scheme என்று கூகுளில் சர்ச் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் மத்திய அரசாங்கத்தில் உள்ள வீட்டு திட்டத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் மத்திய அரசாங்கம் திட்டடத்தில் உள்ள வீட்டு திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை