லோக்சபாவில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை விவரம்.! | Number of Seats in Lok Sabha State Wise in Tamil

Advertisement

Number of Seats in Lok Sabha State Wise in Tamil

நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு விதமான பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பதிவினை பற்றி பார்க்கலாம் வாங்க. அதாவது, மக்களவையில் (Lok Sabha) உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி மாநில வாரியாக பாப்போம்.

மக்களவை (Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவற்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இந்த 545 உறுப்பினர்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் 2 உறுப்பினர்களும், மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்து 543 உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார். எனவே, லோக்சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள்

What is the Total Number of Seats in Lok Sabha in Tamil:

 number of seats in lok sabha state wise in tamil

வரிசை எண்  மாநிலம்/யூனியன் பிரதேசம் General (பொது) SC (எஸ்சி) ST (எஸ்.டி) Total (மொத்தம்)
1 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

1

0

0

1

2 ஆந்திரப் பிரதேசம்

34

6

2

42

3 அருணாச்சல பிரதேசம்

2

0

0

2

4 அஸ்ஸாம்

11

1

2

14

5 பீகார்

33

7

0

40

6 சண்டிகர்

1

0

0

1

7 சத்தீஸ்கர் 5

2

4

11

8 தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி

0

0

1

1

9 டாமன் மற்றும் டியு

1

0

0

1

10 டெல்லி

6

1

0

7

11 GOA

2

0

0

2

12 குஜராத்

20

2

4

26

13 ஹரியானா

8

2

0

10

14 ஹிமாச்சல் பிரதேசம்

3

1

0

4

15 ஜம்மு மற்றும் காஷ்மீர்

6

0

0

6

16 ஜார்கண்ட்

8

1

5

14

17 கர்நாடகா

24

4

0

28

18 கேரளா

18

2

0

20

19 லட்சத்தீவு

0

0

1

1

20 மத்திய பிரதேசம்

20

4

5

29

21 மகாராஷ்டிரா

41

3

4

48

22 மணிப்பூர்

1

0

1

2

23 மேகாலயா

2

0

0

2

24 மிசோரம்

0

0

1

1

25 நாகலாந்து

1

0

0

1

26 ஒரிசா

13

3

5

21

27 பாண்டிச்சேரி

1

0

0

1

28 பஞ்சாப்

10

3

0

13

29 ராஜஸ்தான்

18

4

3

25

30 சிக்கிம்

1

0

0

1

31 தமிழ்நாடு

32

7

0

39

32 திரிபுரா

1

0

1

2

33 உத்தர பிரதேசம்

63

17

0

80

34 உத்தராஞ்சல்

4

1

0

5

35 மேற்கு வங்காளம்

32

8

2

42

 

மொத்தம்

423

70

41

543

எந்த மாநிலம் அதிக லோக்சபா இடங்களைக் கொண்டுள்ளது.?

லோக்சபாவில் உள்ள இடங்களில் அதிக எண்ணிக்கை கொண்டது உத்தர பிரதேசம் மாநிலம் ஆகும். 80 இடங்களை கொண்டுள்ளது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement