SBI Bank Rd 2000 Per Month 2 Year Interest Rate in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் SBI Bank RD சேமிப்பு திட்டத்தில் 2000 ரூபாயை சேமித்தால் எவ்வளவு மெச்சூரிட்டி கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank 2000 Per Month RD Interest Rates in Tamil:
தகுதி:
இந்த SBI Bank RD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த RD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும் டைம் டெபாசிட் திட்டம்
வட்டி விகிதம்:
SBI வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.50% முதல் 7.50% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
உதாரணமாக..
ஜென்ட்ரல் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
2,000 | 2 வருடம் | Rs. 3,641 | Rs. 51,641 |
சீனியர் சிட்டிசன்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | முதிர்வு தொகை |
2,000 | 2 வருடம் | Rs. 3,913 | Rs. 51,913 |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |