CUET Exam Date 2024 | CUET Exam Date 2024 Registration
CUET Exam Date 2024: CUET (Common University Entrance Test) அதாவது, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது மத்தியப் பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேர்வானது பல்வேறு இளங்கலை, டிப்ளமோ, முதுகலை, சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த அகில இந்தியத் தேர்வாகும்.
எனவே இந்த தேர்விற்கு பலரும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வுத் தேதிகள் CUET Exam Date 2024 தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. எனவே நாம் நம் பதிவின் வாயிலாக CUET Exam Date 2024 எப்போது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
UPSC Exam Date 2024, Application Form Fees Prelims
CUET Exam Date 2024 எப்போது..?
தேர்வு நிலை |
தேசிய அளவில் |
தேர்வு நடத்தும் ஆணையம் |
National Testing Agency |
தேர்வின் பெயர் |
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு |
பங்கேற்கும் மொத்த |
256 (44 central universities, 212 other universities) |
தேர்வு முறை |
|
கேள்வி வகை (Question type) |
Multiple Choice Questions |
தேர்வு காலம் (Exam duration) |
Slot 1 – 9 AM to 11 AM Slot 2 – 12.30 PM to 2 PM Slot 3 – 4 PM to 5.30 PM |
Medium of exam |
13 Languages |
தேர்வு மையங்கள் |
இந்தியாவில் 354, இந்தியாவுக்கு வெளியே 26 |
CUET Exam Date 2024 முக்கிய தேதிகள்:
National Testing Agency (NTA) வெளியிட்டுள்ள CUET Exam தேர்வு தேதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Events | CUET 2024 Dates |
Notification | February 27, 2024 |
CUET Application Start Date | February 27, 2024 |
CUET Last date to Apply | March 26, 2024 |
CUET Form Correction Window | March 28-29, 2024 |
CUET Exam City Intimation Slip | April 30, 2024 (Onwards) |
CUET Admit Card 2024 | Second week of May 2024 |
CUET 2024 Exam Date | May 15-31, 2024 |
CUET 2024 Result | June 30, 2024 (Tentative) |
CUET Exam Date 2024 Registration:
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) 2024 மே 15 முதல் மே 31, 2024 வரை தேசிய தேர்வு முகமையால் (NTA) ஆன்லைனில் நடத்தப்படும். இதற்கு 27 பிப்ரவரி 2024 அன்று, NTA CUET UG 2024 விண்ணப்பப் படிவத்தைத் ஆன்லைனில் தொடங்கியது.
CUET Exam Date 2024 Eligibility:
- CUET தேர்விற்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10th மற்றும் +2 -வில் சமமான அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தியாவிற்கு வெளியே அல்லது மேலே குறிப்பிடப்படாத வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வை முடித்த விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் (AIU) சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் இந்த CUET தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |