UPSC Exam Date 2024, Application Form Fees Prelims

Advertisement

UPSC Exam Date 2024 Application Form | UPSC Exam Date 2024 Prelims

UPSC Exam Date 2024 Notification: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) ஆனது, பிப்ரவரி 14 தேதியன்று Civil Services Examination (CSE)  தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் மார்ச் 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

UPSC Exam Date 2024 Application Form: Civil Services Examination (CSE) தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் UPSC Exam Date 2024 பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில், UPSC Exam Date 2024 -ஐ கொடுத்துள்ளோம். மேலும், UPSC Exam Date 2024 Prelims பற்றிய  விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

UPSC Exam Date 2024 விவரங்கள்:

தேர்வின் பெயர்  Civil Services Examination 2024 (சிவில் சர்வீசஸ் தேர்வு 2024)
நிறுவனம்  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
விண்ணப்பிக்க முதல் தேதி  பிப்ரவரி 14
விண்ணப்பிக்க கடைசி தேதி  மார்ச் 05
தேர்வு தேதி (பிரிலிம்ஸ்) மே 26.05.2024 
அதிகாரப்பூர்வ இணையதளம் https://upsc.gov.in/

UPSC Civil Services Syllabus 2024 pdf Download

UPSC Exam 2024 முக்கிய தேதிகள்:

UPSC Notification 2024
பிப்ரவரி  14, 2024
UPSC Application Form வெளியீட்டு தேதி 
பிப்ரவரி 14, 2024
UPSC  கடைசி தேதி 
மார்ச்  5, 2024
Application Correction Window
மார்ச் 6-12, 2024
UPSC CSE Prelims தேர்வு தேதி 2024
மே  26, 2024

UPSC Exam Date 2024 Age Limit:

  • UPSC Exam Date 2024 -க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும், UPSC Exam Date 2024 Age Limit பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

கல்வி தகுதி:

UPSC 2024 தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

UPSC Exam Date 2024 Application Form Fees Prelims:

UPSC Civil Services Examination (CSE) 2024 application form –மிற்கு 100 ரூபாய் கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை: 

UPSC CSE 2024 தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Prelims, Mains மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

apply online link LINK>>
OFFICIAL NOTIFICATION LINK>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement