TNPSC குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ..!

Advertisement

TNPSC Group 2 Syllabus 2023 in Tamil

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு மிக தூரத்தில் இல்லை. ஆகவே தேர்வில் கவனித்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அதற்கு மிகவும், விரைவாக படித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது குரூப் 1 தேர்வுகளை எழுதாதவர்கள் குரூப் 2 –க்கு அப்ளை செய்வார்கள். ஆகவே அதற்கு என்ன படிப்பது என்றும் தெரியாது. அதில் எப்படி கேள்விகள் கேட்பார்கள் என்று அவர்களுக்கு தெரிந்து கொள்ளவும் அதற்கும் சேர்ந்து படிக்கவும் ஆர்வம் இருக்கும். அதில் என்ன கேள்விகள் கேட்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் என்ன படித்தால் அதில் பாஸ் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Tnpsc Group 2 Syllabus 2023 in Tamil:

முதன்மை பாடத்திட்டம்:

நிறுவனம்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வு  TNPSC குரூப் 2 தேர்வு
மதிப்பெண்கள்  முதல்நிலை: 300 மதிப்பெண்கள்
மெயின்: 300 மதிப்பெண்கள்
நேர்காணல்: 40 மதிப்பெண்கள்
தேர்வு காலம்  முதல்நிலை: 3 மணி நேரம்

முதன்மைத் தேர்வு: 1 மணிநேரம் 30 நிமிடங்கள் (தாள் I)+ 3 மணிநேரம் (தாள் II)

தேர்வு மொழி  ஆங்கிலம், தமிழ்

 

TNPSC Group – II முதன்மை தேர்வு முறை:

பாடங்கள்  மதிப்பெண்  தேர்வு நேரம் 
தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு 3 மணி நேரம்  அதிகபட்சம் 100 முதல் குறைந்தபட்சம் 40 வரை 
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு
சுருக்கமான குறிப்பிலிருந்து விரிவுபடுத்தி எழுதுதல் 
திருக்குறள் தொடர்பான கட்டுரை 
கடிதம் வரைதான் அலுலகம் சார்ந்தது 
தாள்-II (பட்டப் படிப்பு)

பொதுஅறிவு 

அதிகபட்சம் 300 முதல் குறைந்தபட்சம் 90 வரை 

 

Tnpsc Group 2 Syllabus 2023 in Tamil:

  • தற்போதைய நிகழ்வுகள்
  • சமுதாய பிரச்சனை
  • சுற்றுசூழல் தொடர்பான தலைப்புகள்
  • இந்திய பொருளாதாரம் சார்ந்த தலைப்புகள்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கலை & கலாச்சாரம்
  • பிரபஞ்சத்தின் இயல்பு
  • பொது அறிவியல் சட்டங்கள்
  • சொந்த வாக்கியத்தில் அமைத்து பொருள் எழுதுதல் மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்.
  • திருக்குறள் சார்பான கட்டுரைகள் எழுதல்.

மேலும் Tnpsc தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ளவும், பாடத்திட்டத்தை pdf பதிவிறக்கம் செய்யவும், கீழ் கொடுக்கப்பட்டுள்ள லீக்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Tnpsc Group 2 Syllabus 2023 PDF  DOWNLOAD HERE>>

 

இதுபோன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> கல்வி
Advertisement