ஔ வரிசை சொற்கள் | ஔ Starting Words in Tamil
பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் பாடங்களை கற்று கொடுப்பார்கள். இருந்தாலும் நமக்கு வீட்டுப்பாடம் என்ற ஒன்றை தருவார்கள். அப்படி வீடு பாடம் கொடுக்கும் போது நம்முடைய புத்தி கூர்மையை டெஸ்ட் செய்யும் விதமாக கொடுபார்கள்.
அவற்றில் தமிழ் ஆசிரியர்கள் பொதுவாக ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் வரக்கூடிய மிக கடினமான எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அதற்கு வரிசை சொற்கள் எளிதிவாருங்கள் என்று சொவர்கள். அந்த வகையில் தமிழ் மொழியை ஆரம்ப காலகட்டத்தில் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இத்தொகுப்பில் ஔ வரிசை சொற்களை பட்டியலிட்டுளோம் அவற்றை படித்துப்பாருங்கள் நன்றி.
ஔ வரிசையில் சொற்கள்| ஔ வரிசை சொற்கள் 20 | ஔ வரிசை சொற்கள் with Meaning
| சொல் | பொருள் |
| ஔசரம் | கோடாங்கல்லு |
| ஔடதவாதி | ஒருமதக்காரன் |
| ஔடும்பரம் | தாமிரம் |
| ஔதசியம் | பால் |
| ஔதரிகன் | உதரபோஷகன் |
| ஔதும்பரம் | செம்பு, அத்திமரம் |
| ஔபத்தியம் | புணர்ச்சி |
| ஔபரிதிகம் | ஈடு |
| ஔரகம் | உரகம் |
| ஔரப்பிரகம் | ஆட்டுமந்தை |
| ஔவையார் | ஔவை(பண்டித முதாட்டி) இவர் தமிழில் பல செய்யுள்கள்,நீதி நூல்கள் இயற்றியுள்ளார் |
ஔ வரிசை எழுத்துக்கள்:
- ஔகம்
- ஔகி
- ஔசித்தியம்
- ஔஷதம்
- ஔடவம்
- ஔபாசம்
- ஔலியா
- ஔவித்தல்
- ஔனம்
ஔ வரிசை சொற்கள் 50:
- ஔதா
- ஔதாரியம்
- ஔபசாரிகம்
- ஔபாசனம்
- ஔபாசனை
- ஔரசபுத்திரன்
- ஔரசன்
- ஔரதன்
- ஔவியம்
- ஔவுதல்
- ஔவைநோன்பு
- ஔக்குறுக்கம்
- ஔகாரம்
- ஔசனம்
- ஔசீரம்
- ஔடணம்
- ஔடவராகம்
- ஔத்தமர்ணிகம்
- ஔத்தாலகம்
- ஔத்தாலிகம்
- ஔத்திரி
- ஔத்திரிதீட்சை
- ஔதநிகன்
| தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF |
| க கா கி கீ வரிசை சொற்கள் |
| மேலும் இதுபோன்று எழுத்துக்களின் சொற்கள் வரிசைகளை படித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | சொற்கள் |














