உ வரிசை சொற்கள் | Words Starting With U in Tamil

U Letter Words in Tamil

உ வரிசை சொற்கள் 50 | U Letter Words in Tamil

வணக்கம் தமிழ் வாசகர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உ வரிசை சொற்களை பார்க்கலாம். குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தவுடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் முதல் பாடம் என்றால் அது தமிழ் தான். தமிழில் அ முதல் ஃ வரை குழந்தைகளுக்கு எளிமையாக புறிய வைக்க வேண்டும் என்பதற்காக சில வகை சொற்கள் அல்லது படங்களை காட்டி படிக்க வைப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த பதிவில் சில உ வரிசையில் உள்ள எளிமையான சொற்களை படித்தறியலாம் வாங்க.

U Letter Words in Tamil:

உ வரிசை சொற்கள்
உளி உடன்பிறப்பு 
உருளைக்கிழங்கு உப்பு 
உண்டியல்  உதாரணம்
உயரம்  உயர்வு
உரம் உவமை 
உச்சி உதடு 
உதவி உழவர் 
உலகம் உறி 
உடுக்கை உடும்பு 

உ வரிசை சொற்கள்:

U Letter Words in Tamil – உ வரிசை சொற்கள்
உரல் உறக்கம் 
உடல் உட்கார் 
உணவு உரையாடல் 
உலக்கை உருவம் 
உயிர் உளுந்து 
உறங்கு உழக்கு 
உற்சாகம் உன் 
உடை உறவினர் 
உயிரெழுத்துக்கள் உண் 

உ வரிசை சொற்கள் 50:

Words Starting With U in Tamil
உத்தியோகம் உருவகம்
உறைக்கிணறுஉரிச்சொல்
உளவுஉயிர்மெய் 
உழவு உயர்திணை
உழுஉணர்வு
உழைப்பு உண்மை
உவர்ப்பு உடைமை
உவமம்உண்ணாமல்
உலகுஉடன்கட்டை 

U Letter Words in Tamil:

உ வரிசை சொற்கள் – U Varisai Words in Tamil
உறைஉருட்டு 
உற்பத்திஉடற்பயிற்சி 
உருவமின்மைஉறிஞ்சுகுழல் 
உருட்டு உள்ளி
உத்தரட்டாதிஉடனே 
உத்தரம்உபநிடதம்
உல்லாசம்உழுவை
உயர்நிலைஉழிஞை
உருளை உவல்

Words Starting With U in Tamil – உ வரிசை சொற்கள் 50:

U Letter Words in Tamil – உ வரிசை எழுத்துக்கள்
உவர்உச்சிக்குடுமி
உவணம் உபநிடதம்
உதிரம்உருமம் 
உதைத்தல்உத்திர திசை
உபகாரம் உருபு
உபசரிப்பு உறுப்பு 
உலைஉரிஞ்சு
உலமரல்உறுமுதல் 
உலப்புஉயவு

 

ஈ வரிசை சொற்கள்
தமிழ் கலைச்சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com