ஓ வரிசை சொற்கள் | Ovarisai Words in Tamil

Advertisement

ஓ வரிசையில் காணப்படும் சொற்கள்  50 | ஓ வரிசை சொற்கள்

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் ஓ வரிசையில் உள்ள சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தமிழ் எழுத்துக்களில் மொத்தம் 247 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அந்த தமிழ் எழுத்துக்களில் ஒன்றுதான் இந்த ஓ. இந்த பதிவானது குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும். வாங்க ஓ வரிசையில் உள்ள சொற்களை படித்தறிவோம்.

ஓ வரிசையில் பல சொற்கள் உள்ளது. ஆனால், நமக்கு ஓ வரிசையில் உள்ள எல்லா சொற்களும் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்றே கூறுவோம். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் ஓ வரிசையில் காணப்படும் சொற்கள்  தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம்.

உ வரிசை சொற்கள்

ஓ வரிசை சொற்கள்:

ஓகை ஓங்காரம்
ஓங்காரித்தல் ஓச்சர்
ஓசன் ஓசனித்தல்
ஓசு ஓணம்
ஓத்தி ஓதி
ஓதிமமுயர்த்தோன் ஓது
ஓந்தி ஓமம்
ஓமான் ஓர் சித்தி
ஓர் தகுவழக்கு ஓர்கட்பறை
ஓர்நாடி ஓர்முன்னிலையசைச்சொல்

 

ஓர்வாச்சியம் ஓர்வு
ஓரவத்தை ஓரளவை
ஓரியாகம் ஓருவமைச்சொல்
ஓவன் ஓவியம்
ஓசை  ஓவு
ஓவம் ஓரை
ஓரி ஓராங்கு
ஓர் ஓமை
ஓம்பு ஓப்பு
ஓதை ஓதிமவிளக்கு

 

ஈ வரிசை சொற்கள்

 

ஓதி ஓதம்
ஓடை ஓசனை
ஓச்சு ஓச்சம்
ஓங்கல் ஓக்கு
ஓவிதி ஓவாய்
ஓலை வருதல் ஓலை எழுதுதல்
ஓர்சு ஓம்
ஓம் ஓட்டன்
ஓடு வளை ஓசைவற்றல்
ஓக்காளம் ஓலுப்படல்
ஓட்டைக்கை ஓடவில்லை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement