ற் சொற்கள்
பெரும்பாலும் இந்த பதிவினை படிக்கும் அனைவருக்கும் தமிழ்மொழி ஆனது படிக்கவும், எழுதவும் தெரிந்து இருக்கும். அப்படி பார்த்தால் தமிழ் மொழியில் ஒவ்வொருவரும் எவ்வளவு வல்லமை கொண்டிருக்கிறார்கள் என்று அவர் அவருக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் சிலர் தமிழ் மொழியினை சிறப்பாக பேசுவார்கள். ஆனால் எழுதும் போது எண்ணற்ற பிழைகளை செய்வார்கள். இதன் படி பார்த்தால் பிழைகள் செய்வது என்பது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் கூட அவற்றை நாம் தக்க முறையில் திருத்தி கொள்ள வேண்டும். அதுவும் நாம் தாய்மொழியாக தமிழில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளவில்லை என்றால் அது அவ்வளவு நல்லதாக இருக்காது.
அந்த வகையில் பார்த்தால் ஒரே மாதிரியான உச்சரிப்புகள் கொண்டுள்ள எழுத்துக்களில் தான் இத்தகைய சந்தேகம் ஆனது வருகிறது. ஏனென்றால் எழுதும் போது எந்த இடத்தில் எந்த எழுத்தினை பயன்படுத்த வேண்டும் என்ற தடுமாற்றமே இதற்கு காரணமாக அமைகிறது. ஆகையால் இன்று மெய் எழுத்துக்களில் ஒன்றான ற் என்ற எழுத்தில் உள்ள சொற்களை இன்று பார்க்கலாம் வாங்க..!
க கா கி கீ வரிசை சொற்கள்..! |
ற் எழுத்து சொற்கள்:
ற் எழுத்து சொற்கள் | ||
நாற்காலி | கற்கள் | பாகற்காய் |
கற்கண்டு | கற்றது | நெற்கதிர் |
வெற்றிலை | கற்றுக்கொள் | நெற்றி |
கடற்கரை | பற்கள் | வெற்றி |
நாற்பது | கற்பித்தல் | பெற்றோர் |
காற்றாலை | சிற்பி | பெற்றவை |
கற்றாழை | பெற்றது | கற்பூரம் |
கற்பது | காற்று | இயற்கை |
கற்றல் | சுற்றல் | செயற்கை |
நாற்று | சுற்றி | சிற்பம் |
ர் சொற்கள்:
ர் எழுத்து சொற்கள் | ||
கதிர் | மருத்துவர் | பெயர் |
புதிர் | செவிலியர் | ஊர் |
மலர் | தயிர் | இளநீர் |
ஆசிரியர் | பயிர் | பன்னீர் |
சர்க்கரை | வேர் | நார் |
ஓளவையார் | நீர்வீழ்ச்சி | வழக்கறிஞர் |
வாத்தியார் | நீர் | மகளிர் |
தண்ணீர் | நீர்நாய் | மாணவர்கள் |
தர்பூசணி | தார்ச்சாலை | தேர்வு |
தபால்காரர் | மோர் | தேர்ச்சி |
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |