கி வரிசை சொற்கள் 50 | Ki Varisai Words in Tamil..!
தாய்மொழியாகிய தமிழ் மொழியில் தான் நாம் அதிகமாக பேசுகின்றோம், எழுதுகிறோம். அப்படி பார்த்தால் அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் மொழியில் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும், தெரியாத விஷயங்களும் கடல் போல் இருக்கிறது. ஏனென்றால் தமிழில் உள்ள 12 உயிர் எழுத்துகள், 18 மெய் எழுத்துகள் மற்றும் 247 உயிர் மெய் எழுத்துக்கள் என இத்தகைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் கி என்ற வரிசையில் உள்ள சொற்களின் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் சிறு வயதில் இருந்து தெரியப்படுத்துங்கள்.
கி வரிசை சொற்கள்:
கி வரிசை சொற்கள் |
கிழங்கு |
கிணறு |
கிண்டல் |
கிளித்தல் |
கிளிக்கூண்டு |
கிராதரம் |
கிளவி |
கிராம்பு |
கிரக நிலை |
கிளி |
கிலோ |
கிட்டிப்புல் |
கிளை |
கிராம் |
கிரகம் |
கிழவி |
கிட்னி |
கின்னிக்கோழி |
கிழமை |
கிழவன் |
கிடைத்தல் |
கிழக்கு |
கிருமி |
கிடங்கு |
கிச்சன் |
கிருத்திகை |
கிட்டியடித்தல் |
கிராமம் |
கிருபை |
கிளிஞ்சல் |
Ki Varisai Words in Tamil:
Ki Varisai Words in Tamil |
கிடைப்பாடு |
கிடைத்தல் |
கிறுக்கி |
கிடாரி |
கிள்ளுதல் |
கிசு கிசு |
கிடுபிடி |
கிரகங்கள் |
கிரகணம் |
கிரகநோக்கு |
கிரங்களின் சேர்க்கை |
கிடை |
கிரகபிழை |
கிளறுதல் |
கில்லாடி |
கிருபணம் |
கிரகணம் |
கிறுக்கல் |
கிரிவலம் |
கிச்சடி |
கிரீடம் |
கிட்டக்கை |
கிண்ணம் |
கின்னிக்கோழி |
கிரகப்பிரவேசம் |
கிரகணம் |
கிடாரங்காய் |
கிராமத்துப்பெண் |
கிடாய் |
கிட்டார் |
ஓரெழுத்து சொற்கள்
க கா கி கீ வரிசை சொற்கள்
ஊ வரிசை சொற்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |