வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

800 சதுரடி இடம் இருக்கா..? அதில் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்று பார்க்கலாம் வாங்க..!

Updated On: March 27, 2023 4:18 AM
Follow Us:
800 sq ft house construction cost in tamil
---Advertisement---
Advertisement

800 Sq Ft House Build Cost in Tamil

தற்போது வீடு என்பது ஒரு கனவு தான் என்பார்கள். ஏனென்றால் வீடு கட்டுவது என்றால் எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா..? சாதாரணமாக 800 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றால் தெரியாது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பாக ஒன்றை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவென்றால் வீடு கட்டுவதற்கு தேவையான பணம் கையில் வைத்திருக்கவேண்டும் இல்லையென்றால் வீடு பாதியில் நின்றுவிடும்.

அதன் பின்பு பணத்தை ரெடி பண்ணி வீடு கட்டுவதற்கு திரும்பவும் ஆரம்பம் செய்வார்கள். ஆகவே அது கொஞ்சம் நாள் ஆகும். ஆகவே பணம் பாதி அளவு கையில் வைத்துகொண்டு ஆரம்பம் செய்தால் உங்களுக்கும் நன்மை உங்கள் வீட்டிற்கும் நன்மை..! சரி வாங்க இந்த பதிவின் வாயிலாக 800 சதுரடியில் எப்படி வீடு கட்டுவது அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி தெளிவாக காண்போம்..!

800 Sq Ft House Build Cost in Tamil:

800 Sq Ft House Build Cost in Tamil

வீடு கட்டுவது என்றால் நிறைய செலவு ஆகும். 800 சதுரடியில் வீடு கட்டுவது என்றால் கண்டிப்பாக 20 லட்சம் வரை செலவு ஆகும். அதனை பற்றிய அடிப்படை காரணிகளை கொண்டு இந்த பதிவின் மூலம் எவ்வளவு செலவுகள் ஆகும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும்..! அதற்கு தேவையான பொருட்கள்

வீடு கட்ட தேவையான பொருட்கள்:

  • செங்கல்
  • சிமெண்ட்
  • மணல்/எம்-மணல்.
  • ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்).
  • வூட்ஸ்
  • கதவுகள்
  • ஜன்னல்
  • எஃகு
  • ஓடுகள்
  • வர்ணங்கள்
  • மின்சார பொருட்கள்
  • பிளம்பிங் பொருட்கள்
  • சுகாதார பொருட்கள்
  • தச்சு பொருட்கள்
  • False ceiling materials

மொத்தம் எவ்வளவு செங்கல் தேவைப்படும்:

 800 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு 2023

ஒரு செங்களின் விலையானது 11 ரூபாய் என்றால் 800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செங்கல் தேவைப்படும் என்றால் 18,000 செங்கல் தேவைப்படும். அப்படி என்றால் அதனுடைய மொத்த விலை 1,98,000 ரூபாய் ஆகும்.

எவ்வளவு ஜல்லி தேவைப்படும்:

 how much does it cost to build a 800 sq ft house in tamil

வீடு கட்டிக்குவதற்கு 2 விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதில் 800 சதுரடிக்கு எவ்வளவு ஜல்லி மற்றும் கல் தேவைப்படும் என்று பார்க்காலம்.

20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை = 3000 ரூபாய் ஆகும். 800 சதுரடிக்கு 8 யூனிட் ஜல்லி தேவைப்படும். 8 யூனிட் விலை 24,000 ஆகும்.

40 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை = 2800  ரூபாய் ஆகும். 800 சதுரடிக்கு 2 யூனிட் ஜல்லி போதுமானது அப்படி என்றால் அதனுடைய விலை 5,600 ரூபாய் ஆகும்.

மணல் எவ்வளவு தேவைப்படும்:

 800 sq ft house build cost in tamil

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான மணல் காணப்படும். அது M சாண்ட் மணல், P சாண்ட் மணல் ஆகும். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விலை ஆகும்.

M சாண்ட் மணல்  யூனிட் விலை – 38,000 ஆயிரம் ஆகும். அதேபோல் P சாண்ட் மணல் 1 யூனிட் 5000 ரூபாய் ஆகும்.

நமக்கு 800 சதுர அடியில் வீடு கட்டினால் M சாண்ட் மணல் 18 யூனிட் தேவைப்படும். அதேபோல் P சாண்ட் மணல் 4 யூனிட் தேவைப்படும். இந்த இரண்டு மணலின்  விலையையும் சேர்த்து 4,76,000 ரூபாய் செலவு ஆகும்.

எவ்வளவு கம்பிகள் தேவைப்படும்:

 how much does it cost to build a 800 sq ft home in tamil

மொத்தமாக 800 சதுரடிக்கு 4.3/4 டன் கம்பிகள் தேவைப்படும். அப்படி என்றால் எவ்வளவு செலவு ஆகும். ஒரு டன் விலையானது 75,000 ரூபாய் என்றால் 4.3/4 டன் எவ்வளவு என்றால் 3,18,750 ரூபாய் ஆகும்.

எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும்:

 how much does it cost to build a 800 sq ft home in tamil

800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 450 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படும். ஒரு முட்டையின் விலை 500 ரூபாய் என்றால் 450 சிமெண்ட் மூட்டைக்கு எவ்வளவு  2,25,000 ரூபாய் செலவு ஆகும்.

இதை தவிர  நிறைய மற்ற செலவுகள் இருக்கும். வீட்டில் டைல்ஸ், ஜன்னல் மாட்டுவது என்று நிறைய உள்ளது. மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதற்காக உள்ளது. ஆகவே 800 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 20 லட்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

700 sq ft house construction cost in tamil

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..

Monthly Grocery List for 4 Persons in Tamil

4 பேருக்கு மாதம் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் அளவுகள்..!

sweet pongal recipe ingredients in tamil

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்.! | Sakkarai Pongal Seiya Thevaiyana Porutkal

1 kg is Equal to How Many Litres in Tamil

1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்று தெரியுமா.?

How Many Persons Can Eat 1 kg Rice in Tamil

1 கிலோ அரிசியில் சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம் தெரியுமா.?

How Many Inches is 100 Feet in Tamil

100 அடி என்றால் எத்தனை இன்ச் என்று உங்களுக்கு தெரியுமா..?

500 sq ft house plans cost in tamil

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா.?.?

lunch for 50 persons ingredients in tamil

50 பேருக்கு சாதம், சாம்பார், வறுவல், கூட்டு செய்ய செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

Irumudi Katta Thevaiyana Porutkal in Tamil

இருமுடி கட்ட தேவையான பொருட்கள்.!