50 பேருக்கு சாதம், சாம்பார், வறுவல், கூட்டு செய்ய செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

Advertisement

50 பேருக்கு சாதம் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் 

பொதுவாக நம் வீட்டில் சிறியதாக எந்த நிகச்சி நடத்தினாலும் குறைந்தபட்சம் 0 பேரை அழைப்போம். அப்போது உணவானது கடையில் தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் அந்த கடைகளை பார்த்து பார்த்து செலக்ட் செய்வோம். எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கு போடுகின்ற சாப்பாடு தான் முக்கியமானது. அந்த சாப்பாட்டை பற்றுக தான் ஒரு வாரத்திற்கு டாப்பிக் ஆக போகும். அதனால் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கொஞ்ச நபருக்கு என்றால் நாம் வீட்டிலேயே சமைத்து விடலாம். ஆனால் அதற்கு தேவையான பொருட்கள் தான் தெரியாது. அதனை தான் இன்றைய பதிவில் 50 பேருக்கு சாதம் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசி மற்றும் பருப்பு எவ்வளவு தேவைப்படும்:

பொதுவாக ஒரு கிலோ அரசியில் சாதம் வடித்தால் 6 நபர்கள் தாராளமாக சாப்பிடலாம். இவற்றில் ஆக 50 பேர் என்றால் உங்களுக்கு 8 கிலோ அரிசி தேவைப்படும்.

சாம்பார் வைப்பதற்கு 2 கிலோ பருப்பு தேவைப்படும்.

மசாலா பொருட்கள் எவ்வளவு தேவைப்படும்:

மிளகாய் தூள் – 30 கிராம்

மஞ்சள் தூள் – 3 கிராம்

மல்லி தூள் – 25 கிராம்

பெருங்காயத்தூள் – 1/2 கிராம்

கடுகு உளுத்தம்பருப்பு – 3 கிராம்

உப்பு – தேவையான அளவு

புளி – 50 கிராம்

காளான் பிரியாணி செய்வது எப்படி

காய்கறி எவ்வளவு தேவைப்படும்:

வெங்காயம் 3/4 கிலோதக்காளி 1/2 கிலோபச்சை மிளகாய் – 5முருங்கைக்காய் – 5கத்தரிக்காய் – 2 கிலோஎண்ணெய் – 150 மிலி

கூட்டு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

கூட்டுக்கு- 2 1/2 கிலோ புடலங்காய்

பொரியல் செய்ய- 1 1/2 கிலோ காரட்

வறுவல் செய்ய  -2 கிலோ உருளை

தக்காளி -1/2 கிலோ

வெங்காயம்- 1/2 கிலோ.

ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

புளி 200 கிராம், மிளகு சிரகம் 5 கிராம்.

தயிர்:

50 பேருக்கு தயிர் 1 1/2 லிட்டர் தேவைப்படும்.

10 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement