1 kg mushroom biryani ingredients in tamil
பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அது எந்த பிரியாணியாக இருந்தாலும் விரும்பி சாப்பிடுவோம். நிறைய நபர்களுக்கு மஸ்ரூம் ரொம்ப பிடிக்கும். மஸ்ரூம் கிரேவி, மஸ்ரூம் வறுவல் என்று பல உணவுகள் செய்து சாப்பிட்டாலும், மஸ்ரூம் பிரியாணி செய்தால் சாப்பிடாமல் இருப்போமா.! வீட்டில் உள்ள நான்கு பேருக்கு மஸ்ரூம் பிரியாணி செய்திடுவோம். அதுவே வீட்டிற்கு ஒரு 3 பேர் வந்தார்கள் என்றால் பிரியாணி செய்ய தெரியாது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 10 நபருக்கு மஸ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
10 நபருக்கு மஸ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்:
♦ அரிசி- 1 கிலோ
♦ மஸ்ரூம்- 800 கிலோ கிராம்
♦ எண்ணெய்- 200 மில்லி லிட்டர்
♦ ஏலக்காய்- 7
♦ படை –7
♦ கிராம்பு –7
♦ பிரிஞ்சி இலை-3
♦ வெங்காயம்- 1/4 கிலோ
♦ பச்சை மிளகாய்- 6
♦ தக்காளி- 1/4 கிலோ
♦ மிளகாய் தூள்- 1 1 /2 தேக்கரண்டி
♦ பிரியாணி மசாலா –1 1/2 தேக்கரண்டி
♦ புதினா, மல்லி இலை – ஒரு கைப்பிடி
♦ இஞ்சி பூண்டு பேஸ்ட்- 5 தேக்கரண்டி
♦ தயிர்- 100 மில்லி லிட்டர்
♦ பட்டாணி- 200 கிராம்
♦ எலுமிச்சை பழம்- 1
♦ உப்பு- தேவையான அளவு
காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையைக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
காளான் பிரியாணி செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |