சாம்சங் கேலக்ஸி நியூ மாடல்…!| Samsung Galaxy S23 Ultra Specifications in Tamil
உலகின் மிகப்பெரிய மின்னணு சாதன உற்பத்தியாளர்களில் ஒன்றான சாம்சங், பல வகையான மாடல்களில் ஸ்மார்ட் போன்களை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் சாம்சங்கின் அசத்தலான தயாரிப்பில் வெளிவந்தது சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா ஸ்மார்ட் போன். இந்த ஸ்மார்ட் போன் என்னென்ன அம்சங்களுடன் வந்திருக்கிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்துக் கொள்வோம்.
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G ஸ்மார்ட் போனின் விவரங்கள்
- Launch date- February 2, 2023 (Official)
- Price- ₹ 1,24,999
- Operating System – Android v13
- RAM Type- LPDDR5X
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G வடிவமைப்பு:
- எடை – 234 Grams
- உயரம் – 163.4 mm
- அகலம் – 78.1 mm
- Thickness – 8.9 mm
- Build Material – Gorilla Glass Victus 2 (back)
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G டிஸ்பிளே:
- டிஸ்பிளே வகை- டைனமிக் AMOLED
- டிஸ்பிளே அளவு- 6.8 இன்ச் (17.27 cm)
- புதுப்பிப்பு வீதம்- 120 Hz
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G கேமரா:
- பின்புற கேமரா- 200 MP + 12 MP + 10 MP + 10 MP
- முன்புற கேமரா- 12 MP
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G ஸ்டோரேஜ்:
- இன்டெர்னல் மெமரி- 256 GB
- RAM- 12 GB
- ஸ்டோரேஜ் டைப்- UFS 4.0
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G பேட்டரி:
- பேட்டரி வகை- Li-ion
- பேட்டரி கெப்பாசிட்டி- 5000mAh
- சார்ஜிங்- ஃபாஸ்ட் சார்ஜிங் (45W: 65 % in 30 minutes)
சாம்சங் கேலக்சி S23 அல்ட்ரா 5G ஸ்மார்ட் போனின் நன்மைகள்:
- இவற்றின் டிஸ்பிளே அழகாக உள்ளது.
- தெளிவான சிறந்த கேமரா.
- இவற்றின் பேட்டரி நன்றாக நீடிக்கிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |