வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசு அதிரடி விளக்கம் !

Updated On: January 30, 2024 7:28 PM
Follow Us:
Aadhaar News Tamil
---Advertisement---
Advertisement

ஆதார் பயன்பாட்டில் புதிய மாற்றங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Aadhaar News Tamil

ஆதார் என்பது ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட ஐடி. ஒரு குடியிருப்ப்பாளரை அடையாளம் காண பெயர், ஐடி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி, முகத்தின் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவி போன்ற தகவல்களை பயன்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நாட்டின் இனப்பெரு அரசு நிறுவன முகைமைகள் பிறந்த தேதிகள் ஆதார சான்றிதழ்களை ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ள முன்வரும் நிலையில், தற்போதைய அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக அமைந்துளளது.

உதாரணமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடைமுறையில் பிறந்த தேதிக்கு ஆதார சான்றாக இளைஞர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தற்பொழுது இந்த நடைமுறை செல்லத்தகுமான என கேள்விகள் எழுந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 180 நாட்கள் வசித்த அயர்நாடினர் ஒருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருவதால் ஆதார் என்றுமே குடியுரிமை சான்றுக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் குடியுரிமை சான்றுக்கான ஆதாரமாக ஆதார் ஏற்றுக்கொள்ள படாது என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் தற்பொழுது பிறந்த தேதிக்கான சான்றாகவோ, பிறப்புக்கனா சான்றாகவோ ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பிறந்த தேதிக்கான ஆதார சான்றாக ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ள படமாட்டாது என தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி தெரிவித்தது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்.

ஆதார் என்பது பிரதானமாக பயனாளிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு செயல் முறை என்றும், பிறந்த தேதிக்கான சான்றாக அது இல்லை என்றும் தெரிவித்தது.

பேன் அட்டையில், பாஸ் போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் பல்கலை கழகங்கள் வழங்கிய மதிப்பெண் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ், ஓய்வூதிய சான்றிதழ், அரசால் வழங்கப்பட்ட வசிப்பிட சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பிறந்த தேதியை நிறுவ முடியும் என்று தெரிவித்துள்ளது

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் அறிவிப்பா..?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now