சில மாடல் போன்களில் வாட்ஸ்அப் வரும் நாட்களில் செயல்படாதாம்…இதில் உங்க போன் இருக்கா

Advertisement

வாட்ஸ்அப் செயல்படாது

Whatsapp பிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள்.. இன்றைய காலத்தில் உலகமே போன் தான். போனில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக whatsapp உள்ளது. அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற வசதியில்  whatsapp உள்ளது. இப்படி உலகமே பயன்படுத்தும் whatsapp இயங்காது என்றால் என்ன பண்ண முடியும். வாங்க எந்தெந்த போன்களில் whatsapp செயல்படாது என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் இனி WhatsApp வழியாகவும் ஷாப்பிங் செய்யலாம்..!

வாட்ஸாப் எந்த தேதியிலிருந்து செயல்படாது:

வாட்ஸப் வரும் அக்டோபர் 24 தேதி முதல் iphone மாடல்களில் whatsapp செயல்படாது என்று அறிவித்துள்ளது. அது என்னென்ன மாடல் என்றால் ios 10, ios 11 போன்ற மாடல்களில் whatapp செயல்படாது.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு மாடல் போன்களை தவிர வேற எந்த மாடல் போன்களுக்கும் எந்த இடையூறும் இல்லை.

ios 10, ios 11 பயன்படுத்தும் நண்பர்கள் தங்களது போனை software update செய்ய வேண்டும்.

iphone 5, iphone 5சி பயன்படுத்தும் நண்பர்களும் தங்களது போனை software update செய்ய வேண்டும்.

whatsapp செயலியை தொடர்ந்து பயன்டுத்த software update செய்ய வேண்டும் என்று வாட்ஸாப் எச்சரிக்கை செய்தியினை அறிவித்திருக்கிறது.

whatsapp செயலியை தான் அனைவரும் அதிகம் பயன்படுத்துகிறோம். அதனால் அந்த செயலி பயன்படுத்தாமல் இருக்க முடியாது. உங்களிடம் iphone இல்லையென்று அப்படியே படித்துவிட்டு போய்டாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News

 

Advertisement