உங்கள் குரலையும் Status வைக்க முடியும் இது உங்களுக்கு தெரியுமா..!

Advertisement

How to Post Voice Note on Whatsapp Status on Iphone in Tamil

நண்பர்களே வணக்கம்..! அனைவரிடத்திலும் போன் இருக்கும் அல்லவா அப்படி இருக்கும்பட்சத்தில். மெட்டாவிற்கு சொந்தமான வாட்சப் நிறுவனம் பயனர்களை சந்தோச படுத்தும் வகையில் நிறைய Update செய்து கொண்டு வருகிறார்கள்.

அது அனைத்துமே பயனர்களுக்கு உதவிடும் வகையில் இருக்கிறது. மேலும் சமீபத்தில் புதியதாக வேறு ஒரு Update செய்ய உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அது என்ன என்பதை பதிவை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வோமா..!

Whatsapp New Features:

இப்போது அப்டேட் செய்ய உள்ளது அது என்னவென்றால் நாம் தினம் தோறும் ஸ்டேட்டஸ் வைப்பது பழக்கம் அதில் நாம் போட்டோஸ் வைப்போம் வீடியோ வைப்போம் ஆனால் இனி வாய்ஸ் Record செய்து வைக்கலாம். இதன் மூலம் பயனர்கள் அவர்களின் குரலை யாருக்கு வேண்டுமாலும் பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்த அம்சத்தை வாட்சப்பில் ios பயன்படுத்தினார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்போது புதுப்பித்த போது அந்த அம்சம் இல்லை

எனவே பயனர்கள் இதனை  பயன்படுத்தினார்கள் என்றால் ஸ்டேட்டஸ் வைக்கும் போது 30 நிமிடம் வரை உங்களின் குரலை ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

அதேபோல் தனி உரிமை அமைப்புகளில் யார் யார் அந்த Status வைக்க முடியும் என்பதை பயனர்கள் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉அனைவருக்கும் WhatsApp-பில் உதவி வந்த அம்சம் இனி கிடைக்காது..!

மேலும் இதற்கிடையில் மற்றொரு அம்சத்தையும் அப்டேட் செய்ய உள்ளது அது ஸ்கிரீன் லாக் என்ற அம்சத்தை வெளியிட உள்ளது. இந்த அம்சம் பயனர் பயன்பாட்டைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லைக் கேட்கும். அந்த கடவு சொல்லை உள்ளீட்டால் மட்டுமே அம்சத்தை பயன்படுத்த முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement