எழுத்தாளர் அம்பை
தமிழின் பெருமையின் எடுத்துரைக்கும் வகையில் தினமும் ஒவ்வொரு வகையான நாவல் எழுத்தாளர்களின் பிறப்பு, கல்வி, விருதுகள் மற்றும் நாவல் நூல்கள் என அனைத்தும் விரைவாக படித்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் பதிவானது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். அதனால் நந்திமலைச்சாரலிலே என்ற கதையின் ஆசிரியர் அம்பை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் பதிவை விரைவாக படித்து பயன்பெறலாம் வாங்க..!
Novel Writer Ambai History in Tamil:
அம்பை 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். அம்பை அம்மையாருக்கு பெற்றோர் வைத்த பெயர் சி.எஸ்.லட்சுமி என்பதாகும்.
அம்பை அவரது படிப்பை முடித்தபிறகு தமிழகத்தில் ஆசிரியராகவும் மற்றும் டெல்லியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அதன் பிறகு 1976 ஆம் ஆண்டு விஷ்னு என்ற பையனை மணம் முடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் எழுதிய முதல் அத்தியாயம் என்ற சிறுகதையை திரைப்படமாக தயாரித்துள்ளார்.
இவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வல்லமை பெற்றிருந்தார்.
“சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்ற சிறுகதையிற்காக சாகித்ய அகாதமி விருதை 1960 ஆம் ஆண்டு அம்பை பெற்றார்.
நேநோ சிறுகதையின் ஆசிரியர் சாரு நிவேதிதா பற்றிய தகவல்கள்..! |
அம்பை நாவல்கள்:
- அந்தி மாலை
அம்பை சிறுகதை:
- சிறகுகள் முறியும்
- அம்மா ஒரு கொலை செய்தாள்
- வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை
- காட்டில் ஒரு மான்
- சக்கர நாற்காலி
- ஸஞ்சாரி
- வற்றும் ஏரியின் மீன்கள்
- ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
- ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
- சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
இதையும் படியுங்கள்⇒ அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |