பெண்கள் கவிதை | Pengal Kavithaigal

பெண்கள் கவிதைகள் | Pengal Patriya Kavithaigal

பெண்கள் இந்நாட்டின் கண்கள். அந்த காலத்தில் ஆண்களை விட பெண்களுக்கு எந்த ஒரு உரிமைகளும் தரப்படாமல் இருந்தன. கல்வி அறிவு இல்லாமல் பெரும்பாலும் பெண்கள் ஆண்களையே நம்பி இருந்தனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற கேள்வியும் எழுந்தது. பெண்களை இந்த நிலையிலிருந்து மாற்றி அமைக்கவே பல போராட்ட வீரர்களான மகாகவி பாரதி, கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராசர் போன்ற பல தலைவர்களால் பெண்களுக்கு கல்வி திட்டமானது கிடைக்கப்பட்டது. இப்போதைய அறிவியல் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். உதாரணத்திற்கு விமானத்துறை, விளையாட்டு துறை, இராணுவத்துறை, ரயில்வே போன்ற பல துறைகளிலும் பெண்கள் சாதனை பெற்றுள்ளார்கள். பெண்களை பற்றி கூறினோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுடைய சாதனை பட்டியலானது வியக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்களை புகழ்விக்கும் வகையில் பெண்களின் கவிதைகளை இமேஜஸ் மூலம் இந்த பதிவில் பார்க்கலாம்.

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..!
அழகு கவிதை

பெண்கள் கவிதைகள்:

ஒவ்வொரு பெண்ணின்
கடின உழைப்புக்கு பின்னாலும்
பொறுப்பற்ற ஓர் ஆண்
இருக்கின்றான்..!

 pengal kavithaigal

அழகிய பெண் கவிதை:

பொண்ணுங்க சிரிச்சா அழகா
இருக்கும்.. ஆனால் அந்த
சிரிப்புக்குள் ஆயிரம்
கவலைகள் இருக்கும்..!

 pengal patriya kavithaigal

Pengal Kavithaigal:

அழகென்றும்.. அறிவென்றும்..
கறுப்பென்றும்.. சிகப்பென்றும்..
அடையாளம் எத்தனை..?
அனைத்திலும் சிறப்பு பெண்மை..!

Pengal Kavithaigal

pen kavithai quotes in tamil:

பெண்கள்
இந்நாட்டின் கண்கள்

pen kavithai quotes in tamil

பெண்கள் ருதுவான பலன்

pen kavithaigal in tamil:

ஒரு பெண் திமிராக இருப்பதற்கு
அவளின் ஒழுக்கமும் நேர்மையான
அன்பான குணமே காரணம்..!

 pen kavithaigal in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil