Pongal Wishes in Tamil
தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை பொங்கல். இந்த பொங்கல் நாளென்று பழையன கழிதலும், புதியன புகுதலும் பொங்கல் பண்டிகையின் சிறப்பு. விவசாயிலுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டப்படுகிறது. மாட்டு பொங்கல் உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டப்படுகிறது. இத்தகைய பொங்கல் பண்டிகை அன்று உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்தும் சொல்லும் விதமாக இந்த பதிவில் பொங்கல் வாழ்த்து இமேஜை பதவிடுகிறோம். அதில் உங்களுக்கு பிடித்த இமேஜை நண்பர்களுக்கு அனுப்பி சந்தோசமாக பொங்கலை கொண்டாடுங்கள். இந்த பதிவை படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் தின வாழ்த்துக்கள்.
Pongal Valthukkal in Tamil:
Pongal Valthukkal in Tamil:
Pongal Valthukkal in Tamil:
பொங்கல் வாழ்த்துக்கள்:
உறவுகளை ஒன்று சேர்க்கும்
விழாவிற்கு பெயர் தான் பொங்கல்
அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள்
Pongal Valthukkal in Tamil Words:
மனதிலிருக்கும் மகிழ்ச்சி வெண்பொங்களாகவும்
சர்க்கரை பொங்கலாகவும்
பொங்கிவர அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தை திருநாள் வாழ்த்துக்கள்:
Pongal Wishes in Tamil:
Pongal Valthukkal in Tamil Words:
மேலும் இது போன்று பொங்கல் வாழ்த்துக்கள் 2024 புகைப்படங்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Mattu Pongal Wishes 2024 |
பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள்:
அனைவர்க்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்
Pongal Valthukkal in Tamil:
Happy Pongal
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்! | Mattu Pongal Wishes in Tamil
Pongal Valthukkal 2024 in Tamil:
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..! kaanum pongal wishes 2024