மதிய வணக்கம் | Good Afternoon in Tamil

Advertisement

மதிய வணக்கம் படங்கள் | Good Afternoon Quotes in Tamil

வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! இந்த பதிவில் மதிய வணக்கம் கவிதைகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லதாய் அமைய இறைவனை வேண்டி கொள்ளுவோம். வாழ்க்கையில் எந்த தடைகள் வந்தாலும் அதனை கடந்து வருவதுதான் வாழ்க்கையின் வெற்றிப்படி. உங்களுடைய நண்பர், உற்றார் உறவினர்கள், மற்றும் நெருக்கமானவர்களுக்கு மதிய வணக்கத்தை தெரிவிக்க இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே தங்களுக்கு இவற்றில் ஏதேனும் படங்கள் பிடித்திருந்தால் அதனை டவுன்லோடு செய்து தங்கள் உறவுகளுக்கு மதிய வணக்கத்தை தெரிவியுங்கள் அல்லது தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

காலை வணக்கம் கவிதை..!

மதிய வணக்கம் images:

இனிய மதிய வணக்கம் தோழி..! தோழர்களே..!

good afternoon quotes tamil

மதிய வணக்கம் | Good Afternoon Quotes in Tamil:

எந்த வேலையையும்
நாளை என்று சொல்லி
தள்ளி கொண்டே போய்
இன்று என்ற நிஜத்தை
உதாசீனப்படுத்தாதே
இனிய மதிய வணக்கம்

Good Afternoon Quotes in Tamil

மதிய வணக்கம் இமேஜ்:

தன்னுடைய தவறை தாமாகவே
ஒருவன் ஒப்புக்கொண்டால்
ஏற்றுக்கொள்ளுங்கள்
ஏனெனில் அவனை விட
உண்மையானவன்
இருக்க முடியாது
இனிய மதிய வணக்கம்

 good afternoon images in tamil

மதிய வணக்கம் கவிதைகள்:

உறவுகள் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்

 good afternoon lunch images in tamil

மதிய வணக்கம் படங்கள்:

நண்பர்களே வாங்க சாப்பிடலாம் இனிய மதிய வணக்கம்

 good afternoon quotes in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement