மிகச்சிறந்த பொன்மொழிகள் | Valkai Ponmoligal
பொதுநலம்.காம் நண்பர்களே அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..! இன்று நாம் இந்த பதிவில் வாழ்க்கை பொன்மொழிகளை பற்றி பார்க்கப்போகிறோம். பெரியவர்கள் ஆயிரம் வார்த்தைகள் நமக்கு சொன்னாலும் அதில் ஒன்றையும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டோம். நாம் என்றாவது மன கஷ்டத்தில் இருப்போம் அல்லது ஏதாவது சோகத்தில் இருக்கும் போது அவர்கள் சொல்லிய பொன்மொழிகள் நமக்கு அதில் உள்ள அர்த்தத்தை புரியவைக்கும். அதுபோல் தான் ஒரு சில வார்த்தைகள் வாழ்க்கைக்கு அடுத்த படியாக அமைகிறது.அது போல் இன்று பொதுநலம்.காம் மின் வாழ்க்கை பொன்மொழிகளை பற்றி பார்ப்போம் வாங்க..!
தன்னம்பிக்கை பொன்மொழிகள்..! |
வாழ்க்கை பொன்மொழிகள்:
வாழ்க்கை கல்லை போன்றது
அதை சிற்பமாக்குவதும் சிலையாக்குவதும்
உன் கையில்தான் உள்ளது
Valkai Ponmoligal in Tamil:
இருண்ட வாழ்க்கைக்கு
வெளிச்சம் தேடாதே
இருண்டு போகாமல் இருக்கும்
வாழ்க்கைக்கு வழியை தேடு
வாழ்க்கை பொன்மொழிகள்:
தனிமையில் இருக்கும் போது
தன்னம்பிக்கையும்
கூட்டத்தில் இருக்கும்போது
தனித்துவத்தையும்
நிரூபித்துவிடு
ஒரு வரி தத்துவம் |
Valkai Ponmoligal in Tamil:
தொலைத்ததை தேடினாலும்
கிடைக்காது காரணம்
தொலைந்தது
வாட்ச் அல்ல..! வாழ்க்கை
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |