சிறந்த அன்பு கவிதை வரிகள் | Best Love Quotes in Tamil

Advertisement

சிறந்த அன்பு கவிதை வரிகள் | Best Love Quotes in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவரிடமும் இன்பம், துன்பம், அன்பு மற்றும் கோபம் இவை அனைத்தும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அன்பு மற்றும் கோபம் இந்த இரண்டையும் யாரிடம் வேண்டுமானாலும் நாம் காட்டி விட முடியாது. ஏனென்றால் அதிகமாக நாம் யார் மீது அன்பு வைத்து இருக்கிறோமோ அவர்களிடம் தான் நம்முடைய உணர்ச்சியினை வெளிப்படுத்த முடியும். அப்படிப்பட்ட அன்பினை சில கவிதை வரிகள் மூலம் இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க..!

சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil

Anbu Quotes in Tamil:

சுகங்களை பெற்று கொள்ளும்
அன்பை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
நட்பின் அன்பே உண்மையானது..! 

 anbu quotes in tamil

அன்பு கவிதை வரிகள்:

உறவென்று ஆயிரம் பேர் இருந்தாலும்
ஒருவருக்கு மட்டும்
மனது ஏங்குவது தான்
உண்மையான அன்பு..!

anbu kavithaigal in tamil

Anbu Kavithaigal in Tamil:

கோபம் கூட
ஒரு விதமான அன்பு என
உன்னிடத்தில் உணர்ந்தேன்..!

anbu kavithai in tamil

Anbu Quotes in Tamil:

உண்மையான அன்பு
விட்டு கொடுக்குமே தவிர
விட்டு பிரியாது
எப்போதும்…

anbu kavithai varigal

 

அன்பு கவிதை வரிகள்:

உண்மையான அன்பு கிடைக்கும் போது
அதன் மதிப்பு தெரியாது
இழந்த பின்பு தான் அதன்
மதிப்பு தெரியும்..!

anbu kavithai varigal

தன்னம்பிக்கை தரும் கவிதைகள்

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement