உணவே மருந்து மருந்தே உணவு கவிதை
உணவு விருந்தினர் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய பதிவில் உணவு பற்றிய கவிதைகளை பற்றி பார்க்கப்போகிறோம். உணவு என்றால் சிலருக்கு கஷ்டம் சிலருக்கு இஷ்டம்..! சில மனிதர்கள் உணவின் மேல் கொண்ட விருப்பத்தினால் அவர்கள் சந்தோஷத்திலும் சாப்பிடுவார்கள், துக்கத்திலும் சாப்பிடுவார்கள், ஒரு சிலர் அழுகும் போதும் சாப்பிடுவார்கள். இந்த மாதிரியான மனிதர்கள் அவர்களுக்கு மிகவும் உணவுகளிடம் மட்டும் அவர்களுடைய உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்வார்கள். ஆகையால் அவர்கள் உணவின் மீது அவர்களுக்கு தனிப்பட்ட விருப்பம். அதனை தொடர்ந்து இன்று உணவுகளை பற்றிய கவிதையை பார்ப்போம் வாங்க.!
பாரம்பரிய உணவு கவிதைகள்:
பார்த்தால் பிடிக்குதோ இல்லையோ பசி எடுக்குது
Funny Food Quotes in Tamil:
உன்னை வெட்டும் போது
இருக்கும் கஷ்டம்
உன்னை ருசிக்கும்
போது மருந்தாகிறது
funny food quotes in tamil:
வாரம் தோறும்
கனவில் வந்து தொல்லை
தருகிறாய்
மறுநாள் என் கையில்
விருந்தாகிறாய்
funny food quotes in tamil:
என் மேல் பிரியமாக
இல்லையேற்றாலும் பரவாயில்லை
ஆனால் ஞாயிற்றுக்கிழமை
பிரியாணியாக மறுக்காதே
நகைச்சுவை பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |