காலை வணக்கம் கவிதைகள்.!

Advertisement

காலை வணக்கம் கவிதை

‘மனிதனாக பிறந்த அனைவருமே இரவு தூங்கி காலை எழும் போது இன்றைய பொழுது நல்ல நாளாக அமைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனாலேயே காலை எழுந்தவுடன் பாசிட்டிவ் வைபுடன் மொபைலை எடுத்து கொண்டு தான் எந்திருப்பார்கள். மொபைலில் அவர்களை சுறுசுறுப்பாக வைப்பதற்கும், ஊக்கமளிக்கும் வகையில் நண்பர்கள் காலை வணக்கங்களை தெரிவித்துருப்பார்கள். இதை பார்த்தவுடன் புன்னகையுடன் எந்திருப்பீர்கள். சமூக வலைத்தளங்களானவாட்ஸப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் உள்ள நண்பர்கள் காலை வணக்கங்களை பகிர்வார்கள். அதில் வெறுமென காலை வணக்கம் என்று வந்திருக்காது. அதில் சில கவிதைகளை பதிவிட்டு அனுப்பிருப்பர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் காலை வணக்கத்தை கவிதை வரிகளாக பத்விட்டுளோம். அதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அன்றைய பொழுதை இனிமையானதாக மாற்றுங்கள்.

காலை வணக்கம் கவிதை:

வாய்ப்பு இருக்கும் போதே உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது கனவாக கூட போகலாம்.

kalai vanakam kavithai

Kalai Vanakam Kavithai:

பெரியதாக யோசி
சிறியதாக தொடங்கு
ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது

Kalai Vanakam Kavithai

Kalai Vanakkam Kavithai in tamil:

வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி 
தொடரட்டும் முயற்சி 

இனிய காலை வணக்கம்

Kalai Vanakkam Kavithai in tamil

காலை வணக்கம் தத்துவங்கள்

Kalai Vanakkam Kavithai in tamil:

வாய்ப்புக்காக காத்திருக்காதே 
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள் 

good morning images kavithai tamil

Good Morning Images Kavithai Tamil:

இந்த உலகில்
நீ மாற்றத்தை விரும்பினால்
அதை முதலில் உன்னிடமிருந்து ஆரம்பி  

இனிய காலை வணக்கம் 

good morning images kavithai tamil

காலை வணக்கம் 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement