காதல் கவிதை இரண்டு வரிகள்
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிருக்கும் அன்பு என்பது இயல்பானது. இந்த அன்பை பெற வேண்டும் என்று நினைப்போம், மற்றொன்று கொடுக்கவும் நினைப்போம். ஆனால் இந்த அன்பினை நாம் யார் மீது வேண்டுமானலும் வைப்போம். அம்மா, அப்பா மீது பாசத்தை வைத்தால் அன்பூ என்று சொல்கிறோம், நண்பர்கள் மீது வைத்தால் நட்பு என்று கூறுகிறோம்.
அது போல காதலும் யார் மீது வேண்டுமானாலும் வரலாம். இந்த காதலானது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா, தோழன், தோழி போன்றவர்கள் மீது அன்பு வைக்கலாம். இந்த அன்பானது சாகும் வரை நம்மை விட்டு போகாது. இந்த காதலானது வாழ்க்கையில் ஒருவர் மீது மட்டும் தான் வரும். அந்த காதலை நம்முடைய உயிர் போகும் வரை மறக்க முடியாது. இந்த பதிவில் காதல் கவிதை இரண்டு வரிகளில் தெரிந்து கொள்வோம்.
காதல் கவிதை இரண்டு வரிகள்:
என்னுடைய பிடிவாதம் தோற்று விடுகிறது
உன் அன்பின்முன்
Irandu Vari Kadhal Kavithai:
காதல் கசப்பாக தான் இருந்தது
உன்னை காணாத வரையில்
Love Quotes in Two Lines in Tamil:
நீ பேசும் ஒரு வார்த்தைக்காக நாள் முழுவதும் காத்து கிடக்கிறேன்.!
Love Quotes in Two Lines in Tamil:
உன்னிடம் சண்டை போடும் போது பேச கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் நீ என்னடி என்று அழைத்ததும் தோற்று விடுகிறேன்
Love Quotes in Two Lines in Tamil:
மரணம் கூட சுகம் தான் நீ என் அருகில் இருந்தால்
Love Kavithai in Tamil Two Lines:
நீ எனக்கானவன் என்பதை விட எனக்கு மட்டும் தான் என்பதில் சற்று சுயநலமாய் தான் இருக்கிறேன்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |