பாசிட்டிவ் பற்றி சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Positive Vivekananda Quotes in Tamil

Advertisement

Positive Vivekananda Quotes in Tamil

சுவாமி விவேகானந்தர் ஒரு இந்து துறவி, ஆன்மீக தலைவர் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் நிறுவனர் ஆவார். அவர் தனது எழுச்சியூட்டும் விரிவுரைகள் மற்றும் எழுத்துக்களுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் இந்தியாவில் பிறந்த மிகப்பெரிய மகான். இந்தியாவில் நிலவும் ஜாதி, மதம், பாகுபாடு போன்றவற்றை குறித்து அன்றே தத்துவங்கள் மூலம் கூறியுள்ளார். அதனால் இந்த பதிவில் சுவாமி விவேகானந்தர் பாசிட்டிவ் பொன்மொழிகளை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

சுவாமி விவேகானந்தர் தரும் நம்பிக்கை:

கஷ்டத்தை நீ நன்கு கவனித்து பார்
அதில் துணிச்சல் தென்படும் 
புரிந்து கொண்டால்
துணிச்சல் என்பது
நீ அணியும் ஆடையாக
உன்னை அலங்கரிக்கும் 

 positive vivekananda quotes in tamil

சுவாமி விவேகானந்தர் எழுதிய சிறந்த புத்தகங்கள்

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள்:

உயிரே போகும் நிலை வந்தாலும் 
தைரியத்தை விடாத.
நீ சாதிக்க பிறந்தவன் 
துணிந்து நில் 
எதையும் வெல்வாய் 

vivekananda quotes tamil

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள்:

சுமைகளை கண்டு
துவண்டு விடாதே
இந்த உலகத்தை சுமக்கும் பூமியே
உங்களின் காலடியில் தான்

 vivekananda quotes tamil

விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழ்:

எழுந்திரு 
விழித்திரு 
இலக்கை அடையும் வரை
நிறுத்தாதே

 positive vivekananda quotes in tamil

Positive Vivekananda Quotes in Tamil:

இதயம் சொல்வதை செய் 
வெற்றியோ தோல்வியோ 
அதை தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

Positive Vivekananda Quotes in Tamil

விலகி செல்லும் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement