ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்..!

Teachers Day Quotes in Tamil

Teachers Day Quotes in Tamil

செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளினை உலக ஆசிரியர் தினமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க நாள். பொதுவாக ஒரு ஆசிரியார் என்பவர் தனது மாணவர்களுக்கு கல்வியை மட்டுமின்றி ஒழுக்கம், பண்பு, பொது அறிவு போன்ற பல விஷயங்களை கற்றுத்தருகிறார். இப்படி நமது நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்து விதமாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தன்று உங்களது ஆசிரியர்களுக்கு இன்றைய பதிவில் பதிவிட்டுள்ள கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்.

எதிர்பார்ப்பு பற்றிய கவிதைகள்

Teachers Quotes in Tamil:

உங்களை போன்ற ஒரு
நல்ல வழிக்காட்டி கிடைத்தற்கு
நான் தான் அதிர்ஷ்டாசாலி..
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

Teachers Quotes in Tamil

Teachers Student Quotes in Tamil:

பாலைவனமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றியது.
என் ஆசிரியர்..!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

Teachers Student Quotes in Tamil

நூலகம் பற்றிய கவிதை வரிகள்

 

Teachers Day Wishes in Tamil:

நமது வாழ்க்கையை செதுக்கி
குற்றமில்லாமல் வளர்க்கும்..
எங்களது ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

Teachers Day Wishes in Tamil

Inspiring Teacher Quotes in Tamil:

தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே.
குழந்தைகளை ஒன்றிணைத்து
வேலை செய்வதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும்
அடிப்படையில், ஆசிரியர் மிக முக்கியமானவர்..
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்…!

Inspiring Teacher Quotes in Tamil.1

 

காதல் பற்றிய கவிதை வரிகள்

 Best Teachers Quotes in Tamil:

கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து,
கரை சேர்த்திடும்
கலங்கரை விளக்கமவர்… ஆசிரியர்.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

Best Teachers Quotes in Tamil

இயற்கையை பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL