Mappillai Samba Rice Kanji Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் உடலுக்கு வலிமை அளிக்கக்கூடிய மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் அவர்களின் உணவு முறையில் பெரும்பாலும் சத்தான கஞ்சி வகைகளையே உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள். கஞ்சி வகைகளில் பல வகைகள் உள்ளது. எனவே, அவற்றில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரசி கஞ்சி ரெசிபி பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி, இட்லி, அடை, தோசை, புட்டு மற்றும் கார கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிடுவார்கள். ஆகையால், மாப்பிள்ளை சம்பா அரிசி ரெசிபி வகைகளில் ஒன்றான, கஞ்சி ரெசிபி எப்படி செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |














