Sugarcane Pongal Recipe in Tamil
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின்போது, சூரியன், இயற்கை மற்றும் கால் நடைகளை வணங்கும் விதமான பல்வேறு வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது சர்க்கரை பொங்கலும் கரும்பும் ஆகும். ஆகையால், கரும்பு அதிகமாகி கிடைக்கும் இந்த நேரத்தில் வீட்டில் கரும்புச்சாற்றினை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து அசத்துங்கள்.
கரும்பில் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகையால், இந்த பொங்கலுக்கு கரும்புச்சாறு சேர்த்து பொங்கல் செய்து சாப்பிடுங்கள். ஓகே வாருங்கள் பொங்கலுக்கு கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |