இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 2024..!

Advertisement

Indian Cricket Players Salary List 2024 in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கிரிக்கெட் பார்க்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. பெண்களை விட ஆண்கள் கிரிக்கெட் வெறியர்கள் தான் அதிகம்.  அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அளவற்ற ஆசை உள்ளது. கிரிக்கெட்டை விட கிரிக்கெட் விளையாடுபவர்களை பலபேருக்கு பிடிக்கும்.

நம்மில் பலபேருக்கு கிரிக்கெட் விளையாடுபவர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற சிந்தனை இருக்கும். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக, இப்பதிவில் indian cricket players salary list 2024 பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Indian Cricketers Salary:

Indian Cricketers Salary

Indian Cricketer -களின் சம்பளம் என்பது ஒவ்வொரு கிரேடை பொறுத்து மாறுபடும். ஆகையால், Grade அப்டி உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களையும் அவர்களின் சம்பளம் பற்றியும் பார்க்கலாம்.

கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் T-Shirt எண்ணிற்கு பின் இப்படி ஒரு ரகசியமா..?

BCCI Central Contracts 2024 Grade A+ Players List:

 • Rohit Sharma
 • Virat Kohli
 • Jasprit Bumrah
 • Ravindra Jadeja

BCCI Central Contracts 2024 Grade A Players List:

 • Ravichandran Ashwin
 • Mohammed Shami
 • Mohammed Siraj
 • KL Rahul
 • Shubman Gill
 • Hardik Pandya

BCCI Central Contracts 2024 Grade B Players List:

 • Suryakumar Yadav
 • Rishabh Pant
 • Kuldeep Yadav
 • Axar Patel
 • Yashasvi Jaiswal

BCCI Central Contracts 2024 Grade C Players List:

 • Rinku Singh
 • Tilak Verma
 • Ruturaj Gaikwad
 • Shardul Thakur
 • Shivam Dube
 • Ravi Bishnoi
 • Jitesh Sharma
 • Washington Sundar
 • Mukesh Kumar,
 • Sanju Samson
 • Arshdeep Singh
 • KS Bharat
 • Prasidh Krishna
 • Avesh Khan
 • Rajat Patidar

Indian Cricket Players Salary List 2024 in Tamil:

கிரேடு ஆண்டு சம்பளம் 
கிரேடு A+ 7 கோடி ரூபாய்
கிரேடு A 5 கோடி ரூபாய்
கிரேடு B  3 கோடி ரூபாய்
கிரேடு C  1 கோடி ரூபாய்
 • பிசிசிஐ Test match -க்கு  ஒரு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது.
 • One-Day International (ODI) (ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கும்) ரூ.6 லட்சம் வழங்கபடுகிறது.
 • International (T20I) (இன்டர்நேஷனல் (T20I)) க்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் குடியரசு தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement