SBI வங்கியில் பணிபுரியும் வாட்ச்மேனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

SBI Security Guard Salary Per Month in Tamil

நம் பெற்றோர்கள் நன்றாக படித்தால் தான் நல்ல வேலைக்கு செல்ல முடியும் என்று கஷ்டப்பட்டு படிக்க வைப்பார்கள். படி படி என்று சொல்வதற்கு காரணமே அவர்கள் படிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் தான். நாம் பள்ளியில் படிக்கும் போதிலிருந்து நிறைய ஆசைகள் இருக்கும், ஒவ்வொரு பருவத்திலும் ஆசைகள் மாறும், டாக்டர் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். நாளடைவில் ஏதவாது ஒரு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நாம் வேலைக்கு போகும் போது நேரம் என்ன இடம் என்றெல்லாம் கேட்பதற்கு முன்பே அதனுடைய சம்பளத்தை தான் முதலில் கேட்போம். நம் பதிவில் அரசு வேலை மற்றும் தனியார் வேலை என எல்லாருடைய சம்பளத்தையும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI-யில் வேலை பார்க்கும் வாட்ச்மேன் சம்பளத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

SBI Security Guard Salary Per Month:

SBI வங்கியில் வேலை பார்க்கும் வாட்ச்மேனுக்கு தோராயமாக மாத சம்பளம் 23,700 – 42,020 ரூபாய் வழங்கப்படுகிறது.

நீங்கள் 1 முதல் 5 வருட அனுபவம் உள்ள பணியாளர்களுக்கு 59,384 ரூபாய் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 8,05,529 ரூபாய் வழங்கப்படுகிறது.

SBI வாட்ச்மேனுக்கு என்ன படித்திருக்க வேண்டும்: 

SBI வங்கியில் வாட்ச்மேனுக்கு 10th\12th படித்திருந்தால் போதுமானது.

மேலும் இந்த பணிக்கு 18 வயது முதல் 45 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

SBI வாட்ச்மேன் பணி:

வங்கியை சுற்றி உள்ள வளாக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று உற்று நோக்க வேண்டும்.

ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement