ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Train Driver Salary Per Month in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் பெற்றோர்கள் அனைவருமே நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதற்கு முக்கிய காரணம் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காக தான். அதிலும் பலர் அதிகமாக படித்திருந்தாலும் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசு வேலை கிடைக்கவேண்டும் என்பது தான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கிறது. அதுபோல நாமும் தினமும் இந்த பதிவின் வாயிலாக ஓவ்வொரு துறையிலும் பணிபுரிபவர்களின் சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு..?

ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு

பெரும்பாலும் அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை, அதிக சம்பளமும் கிடைக்கும், அதுபோல ஓய்வூதியமும் வழங்கப்படும் என்பதே இதற்கு காரணம்.

இன்னும் சிலர் ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் ரயில்வே துறையில் வேலை பார்ப்பவர்களின் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..?

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

அதை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் ரயில் ஓட்டுநரின் மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

 நம்மையும் ரயில் பெட்டிகளையும் பாதுகாப்பாக ஒட்டிச் செல்லும் ரயில் ஓட்டுநருக்கு மாத சம்பளம் தோராயமாக 20,494 – 22,150 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறுபடும்.  

👉 ரயில் பயணத்தின் போது டிக்கெட் செக்கராக வருபவரின் (TTE) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

👉 ரயில்வே டிக்கெட் கவுண்டர் பணிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement