ICICI Bank SCSS Scheme Interest Rate in Tamil
நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தான் நமது எதிர்காலத்திற்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு இன்றைய சூழலிலும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஆமா நண்பர்களே இன்றைய பதிவில் ICICI வங்கியின் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
ICICI Bank SCSS Scheme Details in Tamil:
தகுதி:
இந்த ICICI வங்கியின் SCSS சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு NRI-கள் தகுதியற்றவர்கள்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.
1 லட்சம் முதலீடு செய்யதால் 1,58,495 கிடைக்குமாம் எப்படி
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்:
ICICI வங்கியில் இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதாமாக தோராயமாக 7.4% வரை அளிக்கப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்:
முதிர்வு காலம்: 5 வருடம்
டெபாசிட் தொகை: 3 லட்சம்
மூன்று மாத வருமானம் : 5,550 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 1,11,000 லட்சம்
முதிர்வு தொகை: 4,11,000 லட்சம்
1000 ரூபாய் செலுத்தினால் 1,75,626/- கிடைக்குமா..? அது எப்படி
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |