வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்..!

Updated On: September 21, 2023 8:00 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

SBI Bank KVP Interest Rate in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றார்கள். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் SBI வங்கியின் KVP சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI KVP Scheme Details in Tamil:

SBI KVP Scheme Details in Tamil

தகுதி:

இந்த KVP சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் கூட திறந்து கொள்ளலாம்.

முதலீடு தொகை:

குறைந்தபட்ச சேமிப்பு தொகை அதிகபட்ச சேமிப்பு தொகை
1000 ரூபாய்  வரம்பு இல்லை 

 

வட்டிவிகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.5% ஆகும்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்.

தபால் துறையில் 2,00,000 முதலீட்டிற்கு 4,00,000 அளிக்கும் அட்டகாசமான KVP திட்டம்

எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும்:

முதிர்வு காலம்  ஆண்டு டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால தொகை 
10 வருடம்

Rs. 1,00,000 Rs. 1,00,000 Rs. 2,00,000
Rs. 2,00,000 Rs. 2,00,000 Rs. 4,00,000
Rs. 3,00,000 Rs. 3,00,000 Rs. 6,00,000
Rs. 4,00,000 Rs. 4,00,000 Rs. 8,00,000
Rs. 5,00,000 Rs. 5,00,000 Rs. 10,00,000
Rs. 10,00,000 Rs. 10,00,000 Rs. 20,00,000

 

5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

ஆண்டிற்கு வட்டி விகிதமாக 8.2% அளிக்கும் SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!