சிட்டுக்குருவி பற்றிய 5 வரிகள் | Few Lines About Sparrow in Tamil
சிட்டுக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 100 செ. மீட்டரும், எடை 100-150 கிராமும் இருக்கும். சிட்டுக்குருவி குஞ்சு வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும்.
சரி இன்றிய பதிவில் சிட்டுக்குருவி பற்றி 10 வரிகளில் தெரிந்து கொள்வோம் வாங்க.
சிட்டுக்குருவி 10 வரிக் கட்டுரை – Ten Lines Essay in Tamil About Sparrow
1 சிட்டுக்குருவி இரு சிறிய பறவை ஆகும். இவை உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
2 இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊருக்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.
3 சிட்டுக்குருவி இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறம், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படுகிறது.
4 சிட்டுக்குருவிகள் தானியங்கள், புழு, பூச்சிகள் போன்றவரை உணவாக உண்ணும் அனைத்துண்ணிகள் ஆகும்.
5 சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகள் ஆகும்.
6 மரங்களிலும் வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களால் கூடு கட்டி வசிக்கின்றன.
7 சுற்றுசூழல் மாற்றங்களாலும் அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கத்தினாலும் சிட்டுக்குருவி இனம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
8 பல்லுயிரியலைப் பாதுகாக்க சிட்டுக்குருவிகள் முக்கியமானவை
9 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது.
10 சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளன.
சிட்டுக்குருவி உள்ளிட்ட அனைத்து பறவைகளுக்கும் கம்பு, அரிசி, கோதுமை போன்றவற்றையும் வெயில் காலங்களில் தண்ணீரையும் நமது வீட்டின் வெளியில் வைக்கலாம், இது நம்மால் செய்ய முடிந்த சிறு உதவியாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடியரசு தினம் பற்றிய 10 வரிகள்
பொங்கல் பற்றி சில வரிகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |