What Causes Birds To Fly in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் காணப் போகின்றோம். அது என்ன தகவல் என்று மேல் படித்து தெரிந்திருப்பீர்கள். அந்த கேள்விக்கான பதில் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? அதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பறவைகள் எப்படி பறக்கிறது..?
நாம் அனைவருமே பறவைகளை பார்த்திருப்போம். பறவைகள் பறந்து செல்வதை கூட நாம் பார்த்திருப்போம். அப்படி பார்க்கும் போது அது எப்படி பறக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
பொதுவாக பறவைகளுக்கு வெற்று எலும்புகள் உள்ளன. அவை மிகவும் வலிமையானவை. பறவைகளின் இறகுகள் இலகுவானவை மற்றும் அவற்றின் இறக்கைகளின் வடிவம் காற்றைப் பிடிக்க ஏற்றது. அதுபோல பறவைகளின் நுரையீரல் ஆக்ஸிஜனைப் பெறுவதில் சிறந்தது. அதேபோல மிகவும் திறமையானது. இதன் காரணமாக தான் பறவைகள் சோர்வடையாமல் மிக நீண்ட தூரம் பறக்கிறது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் Maths நன்றாக வருமா.. ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா
மெதுவாக நகரும் காற்றை விட வேகமாக பாயும் காற்று குறைந்த அழுத்தத்தை செலுத்துகிறது. அழுத்த வேறுபாடு லிப்ட் எனப்படும் மேல்நோக்கி விசையை ஏற்படுத்துகிறது. இது தான் பறவைகள் பறக்க உதவி செய்கிறது.இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பறவைகளின் எலும்புகள் மெல்லியதாகவும், இலகுவாகவும், குழிவாகவும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |