விமானத்தில் பயணிக்கும் போதும் மொபைலை Airplane Mode-ல் போட சொல்றாங்களே ஏன்னு தெரியுமா..?

Advertisement

Why Airplane Mode in Flights in Tamil

பயணங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பயணமும் நமக்கு ஒவ்வொரு மாதிரியான அனுபவத்தை அளிக்கும். அத்தகைய பயணங்களில் ரயில், பேருந்து, விமானம், கார் மற்றும் சைக்கிள் என இவை அனைத்துமே அவற்றில் அடங்கும். அப்படி பார்த்தல் இத்தகைய முறையில் நாம் பயணம் செய்யும் போது சில இன்பமான மற்றும் துன்பமான அனுபவங்கள் என இரண்டுமே கலந்து தான் அமையும். அதோடு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு பயணத்திலுமே சில விதிமுறைகளும் காணப்படும்.

ஆனால் பயணத்தின் போது மட்டும் எந்த வகையான விதிமுறைகளாக இருந்தாலும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்வோம். காரணம் நமக்கு தேவை நாம் சேர வேண்டிய இடத்தினை நல்ல முறையில் பாதுகாப்பாக சென்றால் மட்டுமே போதும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு முறை நாம் விமானத்தில் பயணம் செய்யும் போது போனை Airplane Mode-ல் போட சொல்வார்கள். இப்படிப்பட்ட விதிமுறை சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தாலும் கூட உண்மையான காரணம் ஒன்று உள்ளது. ஆகவே இன்று விமானத்தில் பயணம் செய்யும் போது ஏன் போனை Airplane Mode-ல் போட சொல்கிறார்கள் என்பதன் காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..

ஏன் விமானத்தில் பயணம் செய்யும் போது மொபைலை Airplane Mode-ல் போட வேண்டும்..?

இந்த காலகட்டத்தில் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், கல்லூரிகள், கோவில்கள் மற்றும் வெளியிட நிகழ்ச்சிகள் ஏன் கழிப்பறைக்கும் போனை எடுத்து செல்வதை ஒரு பழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

why do we have to have airplane mode on a plane in tamil

போன் என்பது ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய தேவைக்காக இருக்க வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மாறி, இப்போது போன் இருந்தால் தான் வீட்டிலேயே இருப்பேன் என்று கூறும் அளவிற்கு அனைவரும் போனில் மூழ்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு எல்லா இடங்களிலும் போனை எடுத்து சென்று உபயோகித்தாலும் கூட ஒரு இடத்தில் இதற்கான சில விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. அதாவது விமானத்தில் பயணம் செய்யும் போது மட்டும் போனை Airplane Mode-ல் போட சொல்வார்கள். இதற்கான காரணம் என்னவென்றால்..?

விமானத்தில் நாம் பயணத்து கொண்டிருக்கும் போது நம்முடைய போனில் நெட்வொர்க் வசதியுடன் உபயோகித்து கொண்டிருந்தால் விமானத்தின் சிக்னல் அமைப்பில் பிரச்சனை ஏற்படும்.

மேலும் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதிலும் பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே இத்தகைய காரணத்தினை மையமாக வைத்து தான் விமானத்தில் பயணம் செய்யும் அனைத்து நபர்களது போனையும் விமானிகள் போனை Airplane Mode-ல் போட சொல்கிறார்கள்.

ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement